Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Minato Namikaze

Pages: [1]
1
Lovely Champion League / Re: LCC - LOVELY CHAMPIONSHIP LEAGUE - NOV'24
« on: September 03, 2024, 02:32:45 am »
Yes

2
வணக்கம் மக்களே, நான் உங்கள் மினதோ நமிகசெ
           சிகரம் தோட்ட சமர்ப்பணத்தில் நாம பார்க்க போவது வைரமுத்து , அவர்களின் சிறந்த படைப்பில்
ஒன்ட்ரானா எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரி,
          படம்:- வசூல் ராஜா MBBS

எழுவதென்றால் ஒரு மலை போல் எழுவேன்
நண்பர்கள் நலம் காண
விழுவது போல் கொஞ்சம்
விழுவேன் எனது எதிரிகள்
சுகம் காண
 உள்ளத்தில் காயங்கள்
உண்டு அதை நான் மறைக்கிறேன்
ஊருக்கு ஆனந்தம் கொடுக்க
வெளியே சிரிக்கிறேன்
   துயரத்தை எரித்து
உயரத்தை வளர்த்து
துயரத்தை எரித்து
உயரத்தை வளர்த்து
வாழ்வேன் நலம் காண்பேன்
     அடடா எப்பேர் பட்ட வரிகள் , வைரமுத்து வைரமுத்து தான்யா, நன்றி

3
Hi hi nanbargale nanthan ungala Minato namikaze,
Namaku puducha padal pala irukke athula yetha podrathu
Namakku epovume kuththu padalgal than pudikum , apdi yethathu oru padal inaiku poduvoma


 Nila athu vanathu melai - Nayagan padam

  Piditha varingala :- ponnukum ponukum adithadi than mannuku poogira ulaguthile , pasikuthu pasikuthu
Thinam thinam than thinna pasi athu thirnthidutha ....

 Nanri vanagam vardaa .... ⚡⚡⚡

4
Hi friends,
  Enoda favourite song pathigana Naan padum mounaragam
 from  Idhaya Kovil , one of fav song

And here I'm mention my fav line

உன்னை கண்டு தென்றலும்
நின்று போனதுண்டு
உன்னை காண வெண்ணிலா
வந்து போவதுண்டு

 யென் தேவி இண்ரு
நீ என்னை கொல்கிறாய்
முல் மீது யென்னடி
தூங்க சொல்கிறாய்

உன்னை தேடி தேடியே
எந்தன் ஆவி போனது
கூடுதானா இங்கு பாடு கூடு இந்த
குயிலை தானா தேடி

நான் பாடும் மௌன
ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி
இன்னும் தூங்கவில்லையா

 Dedicated this song to all  one side lovers and no hard feelings
Just kadanthu povom

5


உலகமே முகநூலில் மூழ்கியா தருணங்கள் கூட
நான் உன் முகம்தா - படிக்கும்
நூல் போலபுரட்டி புரட்டி பாத்து கொண்டு இருந்தேன்
ட்விட்டரில் ட்வீட் பண்ணும் காலத்தில்  கூட-
உயிரே உனக்கு லவ் லெட்டர் கொடுக்கும் முயற்சியில்
என் இனிய தமிழ் சொர்க்களில் உனக்கு காதல் கடிதம் தீட்ட மூழ்கி இருந்தேன்
காற்றின் இசைக்கு   தலை -
ஆட்டும் மரம் போல உந்தன் பேச்சை -
கேட்டு வாழ்நாள் முழுவதும் தலை ஆட்டும்
வரம் கேட்டு மரமாக   காத்து இருந்து ...
மடி கணினியை மடியில் வைத்து வேலை செய்யும் பொழுது கூட -
 நான் மடி கண்ணீனியன்   இருந்து உன் மடியில்
தலை வைக்கும் வரம் கேட்டு ஏங்கி இருந்தேன்
ஸ்னாப் சாட்டில் ஸ்ட்ரிக்கீற்க்காக எங்கும் பெண்களை போல
உன் தெருவில் உன் பைக் (ஸ்கூட்டர் ) இன் வருகைக்காக ஏங்கி கொண்டிருந்தேன்
இன்ஸ்டாவில் ரீல் பண்ணும் நேரம் கூட  
நீ என் கை சேரும் நாளை எண்ணி பீல் பண்ணி கொண்டு இருந்தேன்
பின்பு தான் தெரிந்தது - வாட்ஸாப் இல் mute செய்ய பட்ட ஸ்டேட்டஸ் பூல்
என் காதல் உன் ஸ்டேட்டஸ் மறைக்க பட்டது இல்லை , மறுக்க பட்டது என்று

 இப்படிக்கு  deleted அக்கௌன்ட் இன் வருகைக்காக காத்திருக்கும்  டெலிகிராமின் காதல்



6
POTHUVANA KAVITHAIGAL / Kavithai
« on: December 12, 2023, 08:34:36 pm »
Katrin isaiku  thalai attum maram pola
Unthan pechai kettu valnaal muluvathum
Thalai atum varam kedu maramaga  kathu
 irunthu kaalkalil  vergal mulaithathe micham-  anbee

Pages: [1]