Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Vallavan

Pages: [1]
1
Hi all naan unga vallavan
Naan innaikku oru 2 lines namma isai puyal AR RAHMAN ahh pathi solla vandhu irukken
Ivara pathi naan solli dhan ungalukku theriyanum illainga irundhalum namma thalapathy maadhiri kutty story ahh sollittu poren
Roja nu oru movie la start panni ipo varaikkum isaikku oru puyal na namma ARR dhan
Oscar golden globe faftaa nu neraya awards vaangi adhuvum main ahh Oscar award 2 vaanguna frst Indian namma ARR
2010 la namma Indian government padma bhooshan award kuduthu irukkanga
Oscard award event la awards vaangittu எல்லா புகழும் இறைவனுக்கே nu silent ahh sambavam panni namma tamil mozhi ahh world level stage ku kondu ponavaru adhu mattum illama ஆளப் போரான் தமிழன் nu ottu motha ulagathaiyum thirumbi paaka vachavaru namma ARR dhan. Idhukkaga ivarukku America tamil union tamil rathna award kuduthu tamilukku perumaya thedi thandhu irukkaru manushan
Idhu mattum illama foundation vachu neraya kolandhaingala padikka vachuttu irukkaru
Ivara pathi sollanum na naan neraya sollalam but idhoda mudichukkurenga😂
So the moral of the story is manushan ahh pirandha ivara maadhiri dhan ga irukkanum namma naatukkun perumaya serthu neraya help um pannittu irukkaru
Ivarukkaga naan dedicate panra song enakku pudicha Atman str oda movie pathu thala movie la irundhu nee singam dhan song
Idhu avarukku perfect ahh match aagum nga ❤️✨ எல்லா புகழும் இறைவனுக்கே❤️✨

2
Naan indha week kekka pora song enna na
manmadhan movie la "manmadhane nee kaadhalan dhan"
Enamo therila indha movie la Vara songs ellamey romba pudikkum
Mostly indha song enakkaga dedicate pannuvanga ellarum 🫣
Romba shy ahh irukkum
Idhula enakku pudicha lines enna na unnai muzhudhaga naanum mennu muzhungavo
Undhan munnadi mattum vetkam marakkavo endhan padukkaraikku undhan peyari vaikkavo 🫣🤪
Indha song ketu naan vekka padadha naaley illa nu dhan sollanum 😅🫣

3
இவ்வுலகில் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தவே மொழி உருவானது
தொலைவுகளில் உள்ளவர்களை தொடர்பு கொள்ளவே தகவல் தொடர்புகள் உருவானது
புறாவின் காலில் கடிதம்
அதையே முதலில் கண்டுபிடித்தது மனிதம்
காலப்போக்கில் மனிதனின் வாழ்வு இயந்திரமானது
அனைத்தும் வளர்ச்சி அடைந்து நவீன மயமானது
நேரில் பார்த்து பேசின காலங்கள் மறைந்து போயின
தகவல் தொடர்பு செயலிகள் மூலம் மாயமாயின
இந்த இயந்திர உலகினில் ஓடி ஓடி களைத்து விட்டோம்
பேச கூட நேரம் இல்லாமல் நெருக்கமானவர்களை தொலைத்துவிட்டோம்
தகவல் தொடர்பு செயலிகளை நாம் பயன்படுத்த வேண்டும்
அவை நம்மை பயன்படுத்தாத  வகையில் இருக்க வேண்டும்
உனை நேரில் கான முடியாமல் நான் இங்கு தேடுகிறேன்
அதற்காக நான் இவற்றுக்கு அடிமை அல்ல
என்னவளே உந்தன் அன்பிற்கு நான் என்றும் அடிமையடி
 ❤️ உனை பிரிந்து வாடும் உண்ணவன் ❤️
 
                                                                                                                                இப்படிக்கு உங்கள் நான் ❤️( மன்மதன் / வல்லவன் )

4
 Happy Birthday thalaivaaa😎
 தன்னுடைய வாழ்நாளில் இந்த நிலையை அடைய அவர் பட்ட துன்பங்களும் அவமானங்களும் பல இருப்பினும் அவற்றை கடந்து தடைகளை தாண்டி தடைக்கல்லை படிக்கள்ளாக மாற்றி இன்று சூப்பர்ஸ்டார் என்ற உச்ச நட்சத்திரமாக இருக்கும் நம் தலைவருக்கு வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.
சாதாரண bus conductor ஆக பயணித்து இன்று அவர் இருக்கும் நிலையை அடைய அவருடைய விடா முயற்சியே காரணம். கருப்பு மனிதன் ஆங்கில படங்களில் நடிக்க முடியாது என்ற நம்பிக்கையை உடைத்து அப்போதே தன்னுடைய style ல் நடித்து கொடியை நாட்டியவர். சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும் இது song மட்டும் இல்லை உண்மை தான். அந்த பட்டத்துக்கு சொந்த காரர் இவர் ஒருவரே. இவருடைய படங்கள் நிறைய பார்த்தது உண்டு இருப்பினும் எப்போதும் எனக்கு பிடித்தது அண்ணாமலை , பாட்ஷா, தளபதி cult clsssic மோவீஸ்.

இவருக்காக நிறைய மாஸ் ஆன பாடல்கள் உள்ளது எனக்கு பிடித்த பாடல்

 Hukkum from jailer 😎💥🔥

Pages: [1]