Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Kaala

Pages: [1]
1
Lovely Champion League / Re: LCC - LOVELY CHAMPIONSHIP LEAGUE - NOV'24
« on: September 03, 2024, 12:54:13 am »
Yes

2
நன்பர்கள் அனைவரும் வணக்கம்
       
            நான் கூகுள் @காலா
       
           சிகரம் தொட்ட சமர்ப்பணம் நிகழ்ச்சியில் இன்று யுவன் சங்கர் ராஜா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

          தமிழ் திரைபடம் மட்டும் அல்லாது‌ நிறைய மொழிகளில் இசை அமைத்துள்ளார் அவருக்கு என‌ ஒரு  பாதையை அமைத்துக் கொண்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்து உள்ளார்

         இசைக்கு மகனாக பிறந்து அந்த இசையை அனைவரும் விரும்பும் வகையில் கொடுப்பதில் வல்லவர

              இவரது இசை அனைவரும் விரும்பும் வகையில் இருக்கும் என்பதில் மாற்று இல்லை யுவன் இசையில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்

             அஞ்சான் திரைபடத்தில் இருந்து
            காதல் ஆசை யாரை விட்டதோ என்ற‌
பாடல் மிகவும் பிடிக்கும்
             இந்த பாடலை ஒலிபரப்புமாறு கேட்டு கொள்கிறேன்
             மீண்டும் ஒருமுறை பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லி விடைபெறுகிறேன்

         

3
வணக்கம்
நான் காலா கூகுள்
சிகரம் தொட்ட சமர்ப்பணம் நிகழ்ச்சிகு நன்றி
       
        இனிய நிகழ்ச்சியில்
 இயக்குனர் சங்கர் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் பிரமாண்டம் என்றாலே அது சங்கர் தான்

          ஜென்டில்மேன் தெடங்கி இந்தியன் 2 வரை அவரது பிரமாண்டதுகு பஞ்சமே இல்லை‌தான் நடிகன் இயக்குனர் தயாரிப்பாளர் என‌பல முகங்கள் அவருக்கு உண்டு

         
2 வருடத்திற்கு ஒரு திரைபடம் என‌ கொடுதாலும் அவருடைய படங்களுக்கு வரவேற்பு இருக்க தான் செய்கிறது

                 சங்கர் இயக்கத்தில் நான் மிகவும் ரசித்து ஜீன்ஸ் படத்தில் வரும் பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனி கூட்டம் அதிசயம் என்க்ஷ பாடலில் உலக அதிசயங்களை காட்சி படுத்தி இருப்பார் அது எல்லோரயும்‌ பிரம்மிக்க வைத்தது என்னையும் கூட 

            அந்த பாடலின் வரிகளில் எனக்கு பிடித்த வரிகள்
              பெண்ணை உனது மெல்லிடை பார்தேன்
              அடடா பிரம்மன் கஞ்சனடி
             சட்ரே நிமிர்ந்தேன் தலை சுற்றி போனேன்
             ஆஹே அவனே வள்ளல்லடி
             மின்னலை பிடித்து தூரிகை சமைத்து
             ரவி வர்மன் எழுதிய வதனமடி
             
             நூரடி படித்தே ஆறடி ஆக்கி
             சிற்பிகள் செதுக்கிய உருவமடி
             
             இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில்
              நீ தான் நீ தான் அழகிரி
              இந்தனை அழகு மொத்தம் சேர்ந்து
              என்னை விதைப்பது கொடுமையின்

            இந்த‌ வரிகள் என்னை ஆட்கொண்டது
ஒரு பெண்ணை இவ்வளவு அழகாக வர்ணிக்க முடியுமா என்று
 
          எனக்காக இந்த பாடலை ஒலிபரப்புமாறு கேட்டு கொள்கிறேன்

            இன்னும் நிறைய வெற்றி படங்களை தந்து
வெற்றி பெற.வாழ்துகிறேன்

           
       
           

       


4
    Hi am Google kaala
 
     Intha song na kadhal kanmani ku dedicate panran

    Intha song enaku romba pidicha song ella words um nalla
    Erukum


     Fvt   line
   
    Megam ullae vaaznghirukum
     Thooral polavae
    Naanum andha megam adhil
     Vaazhgiran
    Kaatrazhutham pola vanthu
     Naanum unnai dhaan
    Muththam ittu muththam ittu
    Pogire
               
               Intha varikal enaku pidikum
               En chellathukum pidikum nu nenaikaran



                                 Thank you 💖 💖
       
                      Naan kaala


   

5
 Kaadha aasi yaarai vettatho movie Anjaan


  Hello naa kaala

  Intha song naa kanmani ku dedicate panran
  Intha song epa kettalum ketka thoonum therumpa therumba oru don love vanthathum epdi kuzhalthaiya maarurannu song la nalla theliva kaatirupanga enaku romba pidicha song


      Fvt line
           Oru kuzhanghaiyin magizhchiyai polavae
           Unnai vidumurai ghinamena paarkiren
           En nilamaiyin thanimayai nee meetru
                           Enna neeramae-  Anbe....
          Naa pirandhadhu maranghida thonudhae
          Un oru mugam ulagamaai kaaiaughae
         Un oru thuli mazhaiyinil Theeradho
                           En dhaagamae
                       ..

                        THANK YOU ❤️


, ❣️
                                           NAAN    💗  KAALA ,,,,❤️

Pages: [1]