Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Jackey pondiyan

Pages: [1] 2
1
Lovely Champion League / Re: LCC - LOVELY CHAMPIONSHIP LEAGUE - NOV'24
« on: September 01, 2024, 08:16:09 pm »
YES   

2
Hi all,
 Enaku "Pennin manathai thottu" movie la irunthu kannukulle song pl,

My favourite lines,

:
கண்ணுக்குள்ளே உன்னை
வைத்தேன் கண்ணம்மா நான்
கண்கள் மூட மாட்டேனடி
செல்லம்மா நான் கண்கள் மூட
மாட்டேனடி செல்லம்மா

அடி நீதான் என்
சந்தோசம் பூவெல்லாம்
உன் வாசம் நீ பேசும்
பேச்செல்லாம் நான்
கேட்கும் சங்கீதம் உன்
புன்னகை நான் சேமிக்கின்ற
செல்வமடி நீ இல்லையென்றால்
நானும் இங்கே ஏழையடி



3
Hi I'm urs JackyPondiyan,

Enaku Dhuruva Natchathiram la irunthu ,"ஒரு மனம் நிற்க சொல்லுதே" song venum,

Recent times addict agiten this song ku love hear more n more .

Enaku pidika lines "தினசரி உன்னை பார்க்கவே
திருடிய நெஞ்சை மீட்கவே
உன் வீட்டை தேடவா
உறங்காமல் தேயவா"

இன்னும் என்ன இடைவெளி
தூரம் மறுதளி
பக்கம் வந்தால் அனுமதி
போதும் அரை நொடி

❤️💕💕💕💕💕 Lovely Song Dedicated Pink ids
TQ urs Jacky


5
   காதலில் கலந்த மழை


எத்தனை நாட்கள் பிரிந்து கடந்தாலும்
உன் மீதான காதல் ஈரமாய் அப்படியே இருக்கிறது
மழையைப் போல....!!!

நீ எங்கு இருக்கிறாய் தெரியவில்லை
தெரிந்து கொள்ள விருப்பமில்லை....ஆனால்.....!!!!
எப்போது மழை வருகிறதோ.  அப்போதே வந்து விடுகிறாய்..
என்னை அன்னைத்து முத்தமிட மழையைப் போலவே...!!!

என் தனிமை இரவுகளில் பேசுவதற்குக் துணை இல்லாமல்
தொலைபேசி வெறித்து பார்த்துக்  கொண்டுருக்கிறேன்....!!!

இடியும் காற்றின் வேகமும் என் தனிமையின் பயத்தை
தின்று தீர்க்க...!!!

மழையில் அழுது அழுது உன் நினைவுகளை கரைத்துவிடலாம்...!!!
 என மழை நீரில் முழ்கி
அழ  அழ கண்ணீர் உறைந்து பனி மலையாகி....!!!
உன் நினைவு என்னும் பாரம் கூடிகொண்டே தான் செல்கிறது.....!!!!
உன் நினைவும் கொஞ்சம் கொஞ்சமாய் மறையும் , கரையும்
என நம்ப நம்பிக்கை இழகிறேன்...!!!

என் தனிமைக்கு மழையின்  காதல் போதும் உன் காமம் வேண்டாம்...!!!


என் ஒரு மழை நாளைக் கொண்டாட,
ஒரு கோப்பை தேநீர்.
இரவுவரைஇளையராஜாவின் இசை.
 தனிமையில் ஒரு LonGggggggg Drive.....
....

Thanks Urs

  MurrattuKaalai ❤️ Mr DoN

6
            "நிலா , நிலவு என்னும் பெண்"



சித்திரையில் முத்திரை தரும்..
முகத்திரையிலா முழுமதியே...
பெண்ணின் அன்னைத்து பருவத்தையும் கொண்ட நிலா  என்னும் நிலவே !!!

மென்மையை உவமையாக சொல்வதற்கே மிகவும்   நீயே பொருதமாவாய்.!
பன்முகமும் தந்து விட்டாயே நீ பாவலர்க்கு நிலாப்பெண்ணாய் ! வெண்மதியாய் !!  பௌர்ணமியாய் !!! முழுநிலவாய் !!!!

அனைத்துலகக் கவிஞரெலாம் அடிமையன்றோ உன்மடியில்.!
நினைவாற்றல் தந்திடுவாய் நிலாக்கால நினைவுகளாய்.!
நினைவெல்லாம் நிறைந்திடுவாள் நிலவை அனுதினமும் நீ நேசித்தால்.!
வினையில்லாச் சிந்தனைகள் வீழ்ந்து புது புது கவிதையாகும்.!

மொட்டை மாடியில்  வெட்டை வெளியில் கருமை சூழுந்த இரவில் 
பெருமையுடன் அமர்ந்து கருமையான மேகத்தின்  உள்ளே  மறைந்து மறைந்து
வரும் வெள்ளை நிலா.

உன்னை ரசித்து  கொண்டே அவளைத் தேடி கண்கள் அலைமோத..
என்னை விழி முடும்பொது  எல்லாம்..
👀கருப்பு வெள்ளை நிலா அவள் கண்கள் என் கண் முன்னே வந்து போகிறது.
👁️👁️வெள்ளை வானத்தில் இருகரு நிலாக்கள் அவள் கண்களில் விழியாக…!!

நிலாக்காலத்தில் வீதியுலா வரும் அழகின் அழகே !!!
இரு பிறைகள் கொண்ட முழுமதியே !!!
தேய்பிறை வளர்பிறை இல்லா பவுர்ணமியே !!!


பவுர்ணமி நிலவே உன்னை கண்டால் !!!
இதய காயம் ஆறும் !!! மனசில் காதல் பெருகும் !!!!
மௌன காதல் மொழி பாடி !!! காற்றில் ஆட தோன்றும்...!!!

அன்னாந்து வானம் பார்த்தவர்களிடையே நான் மட்டும்
என் நிலா முகம் மட்டும் பார்த்து இரு நிலா கண்டான் நிலா ரசிகன் நான்

உங்கள் ❤️ MurrattuKaalai❤️ @ 🫰Mr. DON🫰




7
Hi Ekkaow Sema ya senjitigaa last program TQ, 8)

This time Song "En peru padayapa " from Padayappa movie.

Advance happy Pongal all,

8
🌟🌟🌟🌟Oscar nayaganuku Vanakammm🌟🌟🌟,

இளைஞர்கள் மனதில் இசையால் இடம் பிடித்தாய்!
                         
   இந்திய இசையை   இமயத்தில் ஏற்றி விட்டாய்!
                           
                                 
        நீ  ஆஸ்கார் வாங்கியபோ  ஆ! என ஆச்சரியப்பட்டது உலகம்!                                   
        ஜெய் ஹே! என்று முடியும்   தேசிய கீதம் கூட - இன்று       
        ஜெய் ஹோ!என்று மாறிவிட்டது?

🔥🔥🔥தேடி பிடித்த உங்கள் நேர்காணல் தத்துவம் 🔥🔥🔥

👏எல்லோர் உள்ளும் ஒரு வெற்றி வீரன் இருக்கிறான்.💖💖💖
🏆அழுக்கை உன்னுள் தேடு.. நல்லதை வெளியில் தேடு ❤️❤️❤️.
🙏எல்லாம் புகழும் இறைவனுக்கே🙏🙏🙏
💥வேலையும் முடியும் வரை 100 சதவீதம் உஷாராக இருக்க வேண்டும்.🌟⭐🌟

💖💖💖Song Request.💖💖💖
🌀🌀🌀என்னை காணவில்லையே from காதல் தேசத்தில்🌀🌀🌀

❤️❤️❤️Fav lines,❤️❤️❤️

🥰🥰🥰🥰ஆகரம் இல்லாமல் நான் வாழ கூடும் அன்பே உன் பேரை சிந்தித்தாள்😇😇😇
🔥🔥🔥தீ குச்சி இல்லாமல் தீ முட்ட கூடும் கண்ணே நம் கண்கள் சந்தித்தாள்" 😇😇😇

💘💘💘நிமிசங்கள் ஒவ்வொன்றும் வருசங்கள் ஆகும் நீ என்னை நீங்கி சென்றாலே😢😢😢
💖💖💖வருசங்கள் ஒவ்வொன்றும் நிமிசங்கள் ஆகும்நீ எந்தன் பக்கம் நின்றாளே☺️😍😍


TQ For DJ & RJ all 🙏🙏🙏👏👏👏👏
By
😂😂😂😂😂👋👋👋👋🙏🙏🙏முரட்டு காளை😘😘😘

9
பள்ளி காதல்.. 8)
[/font][/size]


💗💗💗பள்ளிச் சோலை
பரிவூட்டும் காலை நேரம்
அழகு நடைபோடும்
சின்னஞ்சிறு ரோஜா பூ
தன் ரெட்டை ஜடையால்
கட்டி இழுத்த குட்டி மாயம் செய்த தென்மிட்டாய்❤️❤️❤️

💗💗💗எந்தன் காதல்
பரிவர்த்தனையில்
அவள் வைத்த
முதல் பாத அடி
பார்வையில்
ஓர் படுகொலை🫣❤️❤️❤️

🥺🥺🥺பள்ளி அருகே நின்று
அவள் பார்வைக்காக
காத்திருக்கும்
அந்த நொடிகளில்
அவள் பகல் நிலவாய்
காட்சியளிப்பாள்
பளிச்சென்று🫣🫣🫣😍😍😍

😶‍🌫️😶‍🌫️😶‍🌫️அவளருகே ஓர் சில நொடி
அதற்கே நான்
பல யுகத்தின் பலனதுவாய்
தவமிருந்தேன் - மனம்
துறந்த துறவியாய்🥹🥹🥹

🥲🥲🥲மாயமகள் அவளின்
மனங்கனிந்த
காதல் வார்த்தைகள்
மாங்கனியுள்ளே
தேன்துளியாய்
என் நினைவெல்லாம்
தித்தித்திடும்
நித்தம் ஒரு திருநாளாய்☺️☺️☺️

🥹🥹🥹அவளுடன் இருக்கும்
ஒற்றை நொடி பொழுதில்
இரவும் பகலும் என்பதே
தேவையில்லாமல் போகிறது💖💖💖

😇😇😇அழகு ஜீன்ஸ் அணிந்த
என் சின்னக்கிளியின்
சிரிப்பைக் காண - நான்
சிறப்பு வகுப்பிலும்
சிறகடித்து காத்திருப்பேன்😇😇😇

🫂🫂🫂அவளோடு சில பயணங்கள்
அவை பள்ளி முதல் வீடு வரை
அது சிறு தூரமாக இருந்தாலும்
அதுவே என் வாழ்வின் மிகச் -
சிறந்த பயணம். 💖💖💖

என்றென்றிலும்
வானவில்லாய் வந்த
என் சுவாச பூங்காற்று - அழகு
வர்ணங்களை தந்துவிட்டு
கண்களை களவாடியதே
கடவுளின் கையெழுத்து

அவளது அன்புத் தூரளில்
நிறைந்து போன - என்
மனதும் நினைவும் - இன்று
அவள் வருகையொட்டி
உறைந்து நிற்கிறது
ஓர் பனிக்கட்டியைப் போல்

அவளது நினைவில் பிழைக்க
முயன்ற நாட்களெல்லாம்
மீண்டும் மீண்டும் மூழ்கத் -
தான் கற்றுக்கொண்டேன்

உள்ளம் என்னும் கோட்டையை
அவள் உடைத்து சென்ற பின்னும்
என் சுட்டி தேவதையின் - அந்த
குட்டி முகம் என் நெஞ்சில்
இன்பத்தை தூவிச் செல்கிறது
சிறு துன்பத்தோடு

சிரிப்போடு சில நிமிடம்
சினத்தோடு சில நிமிடம்
இன்றும் சிந்தித்துப் பார்க்கிறேன்
எங்கே ?
என் தேவதை என்று.......

முதல் காதல் முதல் கவிதை, ஒவ்வொரு நாட்களில்......🙏🙏🙏🙏


எ ன் முதல் காதல் செஞ்சா பொண்ணுகு அர்ப்பணிக்கவும் என் 11வது படிச்சா அப்போ பன்னா காதல் அவள் விபத்துலா இறந்தார் , this topic Pic ena romba disturb panidichii😢😭😢
Miss u all 😥😓😥😥😥

10
🤖👾வலை தாளமா வளைக்கும் தாளமா🤖👾

😂😂ஒரு முறை  முட்டிடு விட்ட கொம்பு முலைக்கும்

👍கொக்கு பறக்கும் போது … கையை காட்டி கொக்கு பற பற சொன்னால் விரலில் வெள்ளை கொடு வரும்😹…

👍கல்லறையை பாத்து கைய நீட்டுனா பத்து விரலையும் கடிக்கணும்..இல்லண்ணா கெட்டது நடக்கும்.👋

👍உள்ளங்கைல எலந்தைபழ இலை ஐந்த பறிச்சி வச்சி ஊதுனா,எல்லாம் பறந்தா எல்லா Exam மும் பாஸ்…

👍வீட்டு கூரை மேலை காகம் கரைந்ததுனா நம்ம வீட்டுக்கு விருந்தாளிங்க வருவாங்க.எவ்வளவு வெள்ளந்தயா இருந்திருக்கோம்.💙

👍வெயில் அடுச்சுகிட்டே மழை பெய்தால் காக்காவுக்கும் நரிக்கும் கல்யாணம்💕💕

👍பல்லி முட்டைய உடைச்சா தலைய வலிக்கும்..😆😆

👍இரட்டை பழம் சாப்பிட்டால் இரட்டை குழந்தை பிறக்கும்..😂😂

👍மயில் இறக புத்தகத்துல வைச்சு அரிசி போட்ட குட்டி போடும்..🤣🤣

👍பென்சில சீவி தண்ணில போட்டா ரப்பர் வரும்...🤣🤣

👍அரிசி தின்னா கல்யாணம் அப்போ மழை பெய்யும் . . இப்போ மழையும் பெய்யல கல்யாணமும் ஆகல 🤣🤣
😥😥தெருக்கு நாலு விளையாட்டு மைதானம்  இருந்துச்சி அப்போ ஆனா இன்று  நிகழ்நிலை விளையாட்டு விளையாடிடு இருகோம்.

💌💌💌காதல் கடிதம் எழுத்த பல காகிதம்ஆ  வேஸ்ட் பண்ணி இருபோம் அதுல ஒரு Feel 💞💕♥️😍

 இங்க இதலாம் பலர் கேட்டு இருக்கா மாட்டிங்க இது எல்லாம் Android இல்ல உலகம்.💌💌💌

 
😓😓😥  ஏனெனில் இன்று மனிதன் கண்டறிந்த தொழில்நுட்பம் மனிதனையே அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம் மனிதன் மட்டுமே. சமூக ஊடகங்களில் மீண்டும் மீண்டும், குறிப்பிட்ட நோக்கமின்றி அதிக நேரம் செலவிடுவது ஒரு போதை..

🥺⭐சமூக ஊடக போதையிலிருந்து எவ்வாறு விடுபடுவது என்பதை நாம் சிந்திப்பது அவசியம் அதர்கான வழி....

💞💞💞குழந்தைகளிடமும், குடும்பத்தினரிடமும் விளையாடுவது மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
,💕💕💕வேலை எதுவும் இல்லாவிட்டாலும் சும்மாவேனும் ஊரைச் சுற்றி வருவது .
💞💞💞நண்பர்களை வெறும் நம்பர்களாகவும், பெயர்களாகவும் போனில் வைத்துக்கொண்டிருக்காமல், அவர்களை நேரடியாகச் சென்று சந்திக்க,
💞💞💞புத்தகங்களின் பக்கம் நம் கவனத்தைச் செலுத்துவது நம் வாழ்வில் மிகச்சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும்.

😔😔😔மன்னிக்கவும் கொஞ்சம் நீளம்ஆ போகுது நல்லா விசயம் போனா தப்பு இல்ல💓
எதுவுமே நம்ப கண்ட்ரோல்ல இருந்தா தப்பு இல்ல  ஆது கட்டுப்பாடுஆ நம்ப பொய்டா கூடது...

இதோடா நான் முதலில் பரிசு வாங்கனா கவிதையா சொல்ல....

😵‍💫😵‍💫😵‍💫ஒளி இல்லாதவன் வாழ்வில் வட்டம் !!!
  😁☺️😍ஒளி கிடைத்தல் வாழ்வே கொண்டாட்டம் !!!
😴😴😴கனவு கூட கருப்புதா கலர் கானா தோழனுக்கு !!!
😍😍😍ஒளி கிடைக்க வழி செய்வோம் !!!
 ♥️♥️♥️👁️👁️விழி தானம் செய்திடுவோம் !!!♥️♥️♥️

அனைவருக்கும் உங்கள் கண்களை தானம் செய்யுங்கள் 👀 எனவே உங்கள் சமூக ஊடக பங்கேற்புகளை தயவுசெய்து கட்டுப்படுத்துங்கள்.


Yours 🎶🎶🎶 Hateable!!!
WTC Mamakutty.☺️😘



11
Good Morning WTC & Ekkaow,

காசுமேல காசு வந்து கொடுக்கிற நேரமிது song from காதலா காதலா movie,

செம காமெடி படம் இது சிரிச்சி சிரிச்சி வையூரு வலிச்சிடும்  கண்டிப்பா பார்க்கதவக பருக.

Fav lines _தேடி பாக்குறேன் காந்தி-யாத்தான் காணும் தேசத்துல நாளும் சாந்தி-யாத்தான் காணும.                 
                   ரூபா நோட்-லா வாழ்றாரு காந்தி வாய் நிறையா ஜோரா புன்னகையா யெந்தி
                   காச பாத காந்தி தாத்தா போல நாம் சிரிப்போம்.

This song Dedicated to _ Ellarukum Vaga Vibe panuvommm

நன்றி உங்களால் நான்_உங்கள் ஜாக்கிபாண்டியன்.

12
🤘🤘🤘தலைவா சூப்பர்  ஸ்டார்,😍🤩🤩🤩🤩🤩

பள்ளி நாட்கலில்  ராஜாதிராஜா, பாண்டியன், அண்ணாமலை முதல் இதுவரை உங்கல் தொண்டன் .


👏👏👏80s,90s,20s Ena Decades அரசலும் அரசே  Super Star ⭐⭐⭐⭐⭐⭐
🎂🎂🎂Happy Birthday thalaivaa,🕴️🕴️🕴️🕴️🕴️🕴️🕴️

🤘🤘🤘நீ ஒரு தடவா சொன்னா 100 தடவ சொன்னா மாரி, எனக்கு பிடித்த பஞ்ச் டயலாக்

🕴️🕴️🕴️தலைவரா தா Hair style,manarisam Epadi Ella thaiyum follow panurenn

⭐⭐⭐FDFS from Padayappa la irunthu pakuren thariver mela avaloo veri , Athu oru Bosstu tha paaa,

College la Sivaji the Boss ne oru nick irunjii enakuu....
College la Thalaivar style la Vanakam vachi case vaganathu laaa vera level sambavam😂
Song Request,
💓💓💓💓THALAIVARA NERALA PATHA EFFECTS VERA LEVEL❤️❤️❤️

🎧🎧🎧வெற்றி கொடி கட்டு from படையப்பா ,My Callertune last 12 வருடம் Same Caller tune Thalaivar Mass🤘🤘🤘⭐⭐⭐🕴️🕴️🕴️🕴️🕴️🕴️🕴️.


13
Nice to meet you Ekkaow Thanks for your Compliments. Last program sema Ekkaow,
"Etha Song la oru Uire irukuuu "

Song Req:
கொக்கர கொக்கரக்கோ from Gilli (2004)

Fav lines:
வெள்ளிமணி கொலுசுக்குள்ள துள்ளுகிற மனசுக்குள்ள சந்தோசம் நிலைச்சிருக்க சாமிகிட்ட கேட்டிருக்கேன்.

Deticate to All our WTC Blue n Pink IDs.

By ,

Ungal Anbirkum, panbirkum, Pasathirkum, Verupukum, kovathukum, Siripukum

Sontha Karan ungal WTC Mamakutty n Jackiepondiyan.

14


வணக்கம் 🙏🙏🙏WTC அக்கா🫅 தங்கை🤷 எக்கோவ்🧖 சிஸ்🙎,


🥹🥹🥹 அம்மா அம்மா எனும் ஓசையை அண்ணா அண்ணா என்றழைப்பவளே..

💥தங்கை என்பவள் அவள் காண்பிக்கும் அன்பில் இன்னொரு தாய் ஆகிறாள்,


 👁️👁️கண்ணனா கண்ணுக்கு இமை போல
இமைக்கு குடை போல ...
அண்ணன் தங்கையாய்
உறவுக்கொண்டோம். 🥺


🫅என் இதயத்தாளில்
நீ எப்போது எழுதினாய்
தங்கை” என்று

🤵உன் இதயப்புத்தகத்தில்
நான் எப்போது அச்சிட்டேன்
அண்ணா “ என்று

⛈️⛈️⛈️மின்னலாய் வந்தாய் -அன்பு
மழைப்பொழிந்தாய்
கானல் நீராய் போகிறாய் தங்கமே.

🌹🌹🌹மலர்களோடு மலராக பூத்திருக்கும் ரோஜா குணம் கொண்ட தங்க தங்கச்சியே.
. உன்னைக் காப்பதற்கு முள்ளாக நானிருப்பேன்..!

💕❤️💕💕💕❤️அண்ணன் எல்லாம் கறைந்து போனால் தங்கை எல்லாம் அழுது போவாள்.
😭🥺❤️❤️❤️தங்கை எல்லாம் அழுது போனால் அண்ணன் எல்லாம் இறந்தே போவோம்.😭😭😭😭🙏

💥💥💥தங்கை அண்ணன் மீது
காட்டும் அதிகபட்ச பாசம்
சண்டையாக தான் இருக்கும்..!

By,

உங்கள் அனைவருக்கும் ன் மனமார்ந்த நன்றி!

❤️❤️❤️❤️❤️Urs Jackie🙏🙏🙏🙏🙏🫶🫶🫶🫶

15
Hi Ekkaow ena last tym vachi senjitigaaa, Athula villayatuku solla la serious nu soniga, Enta villayadala kudathu okk Ekkaow,

Yeh shock adikkuthu sona
Nee nadanthu ponaa
Heart adikkithu thaana
Nee rajasthaani maana
from Aasai movie

TQ Your

Jackcy Pandian @ Shiva. 8)

Pages: [1] 2