Author Topic: ✨💐நிழல்🌹உயிர்🌹ஆகிறது💐 💥SEASON 11💫  (Read 1636 times)

maari

  • Administrator
  • Jr. Member
  • *****
  • Posts: 81
  • Reactions: +3/-0
  • ꧁༒༒꧂
    • View Profile
✨💐நிழல்🌹உயிர்🌹ஆகிறது💐
✨💐NIZHAL🌹UIRE🌹AGIRATHU💐
💥SEASON 11💫
✨சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது✨
கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு
கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்..!
1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 8 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.
2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
3.இங்கே கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.
4. கொடுக்கப்பட்டு இருக்கும் புகைப்படத்திற்கு பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி பதிவிட வேண்டும். இல்லையெனில் கவிதை ஏற்றுக்கொள்ளப்படாது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 11.59 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்....
இப்படிக்கு உங்களை தாழ்மையுடன் வேண்டி கொள்வது
உங்கள் WTC Team..!

Vallavan

  • Newbie
  • *
  • Posts: 4
  • Reactions: +0/-0
    • View Profile
இவ்வுலகில் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தவே மொழி உருவானது
தொலைவுகளில் உள்ளவர்களை தொடர்பு கொள்ளவே தகவல் தொடர்புகள் உருவானது
புறாவின் காலில் கடிதம்
அதையே முதலில் கண்டுபிடித்தது மனிதம்
காலப்போக்கில் மனிதனின் வாழ்வு இயந்திரமானது
அனைத்தும் வளர்ச்சி அடைந்து நவீன மயமானது
நேரில் பார்த்து பேசின காலங்கள் மறைந்து போயின
தகவல் தொடர்பு செயலிகள் மூலம் மாயமாயின
இந்த இயந்திர உலகினில் ஓடி ஓடி களைத்து விட்டோம்
பேச கூட நேரம் இல்லாமல் நெருக்கமானவர்களை தொலைத்துவிட்டோம்
தகவல் தொடர்பு செயலிகளை நாம் பயன்படுத்த வேண்டும்
அவை நம்மை பயன்படுத்தாத  வகையில் இருக்க வேண்டும்
உனை நேரில் கான முடியாமல் நான் இங்கு தேடுகிறேன்
அதற்காக நான் இவற்றுக்கு அடிமை அல்ல
என்னவளே உந்தன் அன்பிற்கு நான் என்றும் அடிமையடி
 ❤️ உனை பிரிந்து வாடும் உண்ணவன் ❤️
 
                                                                                                                                இப்படிக்கு உங்கள் நான் ❤️( மன்மதன் / வல்லவன் )
« Last Edit: December 13, 2023, 06:12:53 am by Maari »

CheekyPumpkin

  • Newbie
  • *
  • Posts: 3
  • Reactions: +0/-0
    • View Profile

சமூக ஊடகம் ..இணையம் என்ற ஒன்றால் பின்னி பிணைந்த வலை தளம் அதில்
நன்மைகளும் உண்டு தீமையும் உண்டு ...சமூக ஊடகம்  மகிழ்ச்சிi செய்திகளை நம்முடன் பகிரும் சில நொடிகளில் நம் உறவுகளை நம்முடன் இணைக்கும் . திறமைகளுக்கு ஒரு மேடையாகவும் நட்புக்கு பாலம் ஆகவும் இருக்கும் .

சமூக ஊடகம் தனித்து இருக்கும் மனிதர்களுக்கு தோழமை கொடுக்கும் மாயாவி . மாய உலகத்தை நம் கண் முன் நிறுத்தும் ஒரு கால கண்ணாடி .. அறிவின் பெட்டகம் . பொழுது பொக்கின் தங்க புதயல் . சமூக ஊடகம் நம்மை அன்பால் இயக்கும் பகையால் பிரிக்கும் . என்ன ஓட்டங்களில் சில நேரம் மருந்தாகவும் சில நேரங்களில் நஞ்சு போல் இருப்புதும் வாடிக்கை .சமூக ஊடகம் உரிமை கோரும் குரலைகா ஆட்சியை மாற்றும் கருவியாக அறியாமயை போக்கும் கதிரவனாக காதலை வளர்க்கும் ஊடகமாக அதன் பரிமானங்கள் பல ..
 நன்மைகள் போலவே தீமையும் இங்கு உண்டு . பொய் புரட்டு ஏமாளிகளை ஏமாற்றும் பொய்யான தகல்வல்களை மக்கள் முன் சேர்க்கும் .
பாலியல் கொடுமைகள் ஏராலாம் வன்மகளின் போர்க்களமை மனிதத்தை மறுக்கும் ஆயாதமாய் மனித முகத்திற்கு முகமூடியை ..எத்துனை பரிமானம் . சமூக ஊடகளின் நன்மைகளை பெருமை படுத்தி தீமைகளை அடக்கி மனதால் ஒன்றினைவோம் எங்கோ பிறந்து எங்கோ வளரந்து இணையத்தில் இனைந்து புன்னகையை பரிமாருவோம் உறவு பாலங்கைளை நாம் உருவாகுவோம் ..

[/cener]
« Last Edit: January 02, 2024, 01:13:25 pm by Aadhira »

Minato Namikaze

  • Newbie
  • *
  • Posts: 6
  • Reactions: +1/-0
    • View Profile


உலகமே முகநூலில் மூழ்கியா தருணங்கள் கூட
நான் உன் முகம்தா - படிக்கும்
நூல் போலபுரட்டி புரட்டி பாத்து கொண்டு இருந்தேன்
ட்விட்டரில் ட்வீட் பண்ணும் காலத்தில்  கூட-
உயிரே உனக்கு லவ் லெட்டர் கொடுக்கும் முயற்சியில்
என் இனிய தமிழ் சொர்க்களில் உனக்கு காதல் கடிதம் தீட்ட மூழ்கி இருந்தேன்
காற்றின் இசைக்கு   தலை -
ஆட்டும் மரம் போல உந்தன் பேச்சை -
கேட்டு வாழ்நாள் முழுவதும் தலை ஆட்டும்
வரம் கேட்டு மரமாக   காத்து இருந்து ...
மடி கணினியை மடியில் வைத்து வேலை செய்யும் பொழுது கூட -
 நான் மடி கண்ணீனியன்   இருந்து உன் மடியில்
தலை வைக்கும் வரம் கேட்டு ஏங்கி இருந்தேன்
ஸ்னாப் சாட்டில் ஸ்ட்ரிக்கீற்க்காக எங்கும் பெண்களை போல
உன் தெருவில் உன் பைக் (ஸ்கூட்டர் ) இன் வருகைக்காக ஏங்கி கொண்டிருந்தேன்
இன்ஸ்டாவில் ரீல் பண்ணும் நேரம் கூட  
நீ என் கை சேரும் நாளை எண்ணி பீல் பண்ணி கொண்டு இருந்தேன்
பின்பு தான் தெரிந்தது - வாட்ஸாப் இல் mute செய்ய பட்ட ஸ்டேட்டஸ் பூல்
என் காதல் உன் ஸ்டேட்டஸ் மறைக்க பட்டது இல்லை , மறுக்க பட்டது என்று

 இப்படிக்கு  deleted அக்கௌன்ட் இன் வருகைக்காக காத்திருக்கும்  டெலிகிராமின் காதல்


« Last Edit: January 02, 2024, 12:56:51 pm by Aadhira »

Cup_ICE

  • Newbie
  • *
  • Posts: 22
  • Reactions: +0/-0
  • ꧁༒Sandiyar_MLA༒꧂
    • View Profile
தனிமையில் தவித்தவனை வலை விரித்து இழுத்து தன்னுள் அடிமை செய்யும் வலைத்தளம்

நேரம் விரையும் செய்கிறாய் என ஊர் உரைத்தும் செவி சாயவிடாமல் அரவணைத்து  வெளிவிடாமல் அவனை தன்னுள் சிறை செய்கிறது


முகம் காண ஒருவனையும் உயிர் நண்பனாய் உலாவ விடுகிறது

ஊர் ஒதுக்கிய ஒருவனையும் நீ ஒரு போதும் ஒதுக்கிதில்லை

அவன் வாழ ஓர் உலகம் தந்து அதில் ஓர் குடும்பம் தந்து அண்ணன் தாங்கை தோழி நண்பன் எல்லாவற்றையும் தந்து பாச பிணைப்பில் முழக விடுகிறது

எதிர்எண்ணம் கொண்டு அறை கண்ட என்னையும் wtc என்னும் குடும்பம் தந்தது இந்த இணையமே

இரு முகம் கொண்ட இணைய தளம் உன் முகம் கொண்டே உன்முன் பிரதி பளிக்கிறது

இணையம் ஒரு புதை குழியே புதந்த பின் சொர்க்கம் காண்பதும் நரகம் காண்பதும் உன் எண்ணத்தின் வண்ணமே

dedicated to my wtc family maari radha aadhira vallavan and all friends
« Last Edit: December 15, 2023, 08:35:37 pm by Cup_ICE »

Jackey pondiyan

  • Newbie
  • *
  • Posts: 19
  • Reactions: +1/-0
  • Vazhkai vazhvatharkee
    • View Profile
🤖👾வலை தாளமா வளைக்கும் தாளமா🤖👾

😂😂ஒரு முறை  முட்டிடு விட்ட கொம்பு முலைக்கும்

👍கொக்கு பறக்கும் போது … கையை காட்டி கொக்கு பற பற சொன்னால் விரலில் வெள்ளை கொடு வரும்😹…

👍கல்லறையை பாத்து கைய நீட்டுனா பத்து விரலையும் கடிக்கணும்..இல்லண்ணா கெட்டது நடக்கும்.👋

👍உள்ளங்கைல எலந்தைபழ இலை ஐந்த பறிச்சி வச்சி ஊதுனா,எல்லாம் பறந்தா எல்லா Exam மும் பாஸ்…

👍வீட்டு கூரை மேலை காகம் கரைந்ததுனா நம்ம வீட்டுக்கு விருந்தாளிங்க வருவாங்க.எவ்வளவு வெள்ளந்தயா இருந்திருக்கோம்.💙

👍வெயில் அடுச்சுகிட்டே மழை பெய்தால் காக்காவுக்கும் நரிக்கும் கல்யாணம்💕💕

👍பல்லி முட்டைய உடைச்சா தலைய வலிக்கும்..😆😆

👍இரட்டை பழம் சாப்பிட்டால் இரட்டை குழந்தை பிறக்கும்..😂😂

👍மயில் இறக புத்தகத்துல வைச்சு அரிசி போட்ட குட்டி போடும்..🤣🤣

👍பென்சில சீவி தண்ணில போட்டா ரப்பர் வரும்...🤣🤣

👍அரிசி தின்னா கல்யாணம் அப்போ மழை பெய்யும் . . இப்போ மழையும் பெய்யல கல்யாணமும் ஆகல 🤣🤣
😥😥தெருக்கு நாலு விளையாட்டு மைதானம்  இருந்துச்சி அப்போ ஆனா இன்று  நிகழ்நிலை விளையாட்டு விளையாடிடு இருகோம்.

💌💌💌காதல் கடிதம் எழுத்த பல காகிதம்ஆ  வேஸ்ட் பண்ணி இருபோம் அதுல ஒரு Feel 💞💕♥️😍

 இங்க இதலாம் பலர் கேட்டு இருக்கா மாட்டிங்க இது எல்லாம் Android இல்ல உலகம்.💌💌💌

 
😓😓😥  ஏனெனில் இன்று மனிதன் கண்டறிந்த தொழில்நுட்பம் மனிதனையே அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம் மனிதன் மட்டுமே. சமூக ஊடகங்களில் மீண்டும் மீண்டும், குறிப்பிட்ட நோக்கமின்றி அதிக நேரம் செலவிடுவது ஒரு போதை..

🥺⭐சமூக ஊடக போதையிலிருந்து எவ்வாறு விடுபடுவது என்பதை நாம் சிந்திப்பது அவசியம் அதர்கான வழி....

💞💞💞குழந்தைகளிடமும், குடும்பத்தினரிடமும் விளையாடுவது மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
,💕💕💕வேலை எதுவும் இல்லாவிட்டாலும் சும்மாவேனும் ஊரைச் சுற்றி வருவது .
💞💞💞நண்பர்களை வெறும் நம்பர்களாகவும், பெயர்களாகவும் போனில் வைத்துக்கொண்டிருக்காமல், அவர்களை நேரடியாகச் சென்று சந்திக்க,
💞💞💞புத்தகங்களின் பக்கம் நம் கவனத்தைச் செலுத்துவது நம் வாழ்வில் மிகச்சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும்.

😔😔😔மன்னிக்கவும் கொஞ்சம் நீளம்ஆ போகுது நல்லா விசயம் போனா தப்பு இல்ல💓
எதுவுமே நம்ப கண்ட்ரோல்ல இருந்தா தப்பு இல்ல  ஆது கட்டுப்பாடுஆ நம்ப பொய்டா கூடது...

இதோடா நான் முதலில் பரிசு வாங்கனா கவிதையா சொல்ல....

😵‍💫😵‍💫😵‍💫ஒளி இல்லாதவன் வாழ்வில் வட்டம் !!!
  😁☺️😍ஒளி கிடைத்தல் வாழ்வே கொண்டாட்டம் !!!
😴😴😴கனவு கூட கருப்புதா கலர் கானா தோழனுக்கு !!!
😍😍😍ஒளி கிடைக்க வழி செய்வோம் !!!
 ♥️♥️♥️👁️👁️விழி தானம் செய்திடுவோம் !!!♥️♥️♥️

அனைவருக்கும் உங்கள் கண்களை தானம் செய்யுங்கள் 👀 எனவே உங்கள் சமூக ஊடக பங்கேற்புகளை தயவுசெய்து கட்டுப்படுத்துங்கள்.


Yours 🎶🎶🎶 Hateable!!!
WTC Mamakutty.☺️😘


« Last Edit: January 02, 2024, 01:08:58 pm by Aadhira »
♥️Murrattu kaalai♥️

Mayuu

  • Newbie
  • *
  • Posts: 6
  • Reactions: +1/-0
    • View Profile
சமூக வலைத்தளம் வலை என்று தெரிந்தே
அதில் சிக்கி கொள்கிறோம்
அதன் வடிவங்கள் தான் வேறயோ தவிர
அதன் செயல்கள் ஒன்றுதான்
நேரில் சென்று தேடி தேடி உறவுகளை
பாத்து பேசுவதை விட
நமது பிரண்ட்ஸ் லிஸ்ட் , பாலோவர்ஸ் லிஸ்டில்
இருக்ககிறது என்றுதான் தேடிர்பார்க்கிறோம்
கடவுள் நமக்கு குடுத்த இயற்கை அழகு
பாத்து ரசிப்பதை விட்டு விட்டு
வலை தளங்களில் உள்ள போட்டோகளை
பார்த்து ரசித்து கொண்டிருக்கிறோம்
மனிதாபிமானம் எங்க என்று கேட்கும் அளவுக்கு
ரோட்டில் அடி பட்டு கிடந்தால்
கைகொடுத்து தூக்கி விடுவதை விட்டு விட்டு
பக்கத்துல சென்று செலஃபீ எடுத்து  வலை தளத்தில் பதிவிடுகிறோம்
இப்படி மனிதாபிமானம் செத்து போய் கிடக்கிறது
வலையில் சிக்கி கொள்ளாமல் விழிப்போடு இருங்கள் நண்பர்களே .......
« Last Edit: January 02, 2024, 01:06:30 pm by Aadhira »

Vallavarayan

  • Guest
வணக்கம் நண்பர்களே அனைவரும் நலமா இருப்பிங்கனு நம்புகிறேன் கவிதை எழுத வந்து இருக்கேன் எனக்கு கவிதை எல்லாம் எழுத தெரியாது

சமூக வலைதளம் பெயரிலே சமூகத்தை வலையில் சிக்க வைப்பதென்று!
இன்றைய சூழலில் அலைபேசி இல்லாமல் சிறு குழந்தை கூட  இல்லை
அலைபேசி இல்லாமல் இருந்த சூழலில் அனைவரும்
சேர்ந்தே இருந்தோம்!
இந்த புலனம் (WhatsApp) வந்த பிறகு சீற்றங்களை நேரில் சென்று அழைப்பதை மறந்தோம்
வலையொளி (YouTube) வந்ததும் திரையரங்கை மறந்தோம்
திருவிழா நேரங்களில் ஊர் கூடி ஒன்றாக பார்த்து ரசித்த படங்கள் எத்தனையோ அத்தனையும் மறந்தோம் வலையோளியில் (யூடியூபில்) மூழ்கி விட்டோம்

சுற்றி திரிந்து ஓடி விளையாடிய முகம் தெரிந்த நண்பனை தொலைத்து முகம் தெரியாத நண்பனை முகநூலில் தேடிக் கொண்டிருக்கிறோம்

விடுமுறை நாட்கள் என்றால் சுற்றத்துடன் செலவழித்தார் நாட்களை இப்போது தொலைவரி (telegram)லும் கீச்சகத்திலும் (Twitter) செலவிட்டு தனிமையை தேடிக் கொண்டோம்


மன்னிக்கவும் கவிதை எழுத தெரியாது

« Last Edit: December 15, 2023, 12:07:21 pm by Maari »

Senorita

  • Newbie
  • *
  • Posts: 6
  • Reactions: +0/-0
    • View Profile
மனவருத்தத்துடன் ஒரு கிறுக்கல்…

எதற்காக சம்பாதிகின்றோம் என்று புரியாமலே..
எதை நோக்கி பயணிக்கிறோம் என்று  உணராமலே..

விஞ்ஞான வளர்ச்சியின் பின்னே அவதி அவதியாய் ஓடும் இந்த காலத்திலே..
ஆபத்துக்களை உணராது சிக்கி அவலப்படும் மனிதர்கள் அறியாமலே..

உயிரற்ற எழுத்துக்களும் படங்களும் பேசுகையிலே..
உயிருள்ள மனிதனோ ஜடமாகிறான் கைப்பேசியிலே..

சமூகதத் தளங்கள் படையெடுக்கையிலே..
மனிதனின் பொன்னான நேரம் போவது குப்பையிலே..

பெற்றவர்கள் இருந்தும் நாம் இருப்பது தனிமையிலே..
நம்மைத் தொலைத்துவிட்டுத் தேடிக்கொண்டிருகிறார்கள் அவர்கள் இருட்டிலே..

ஆண் என்ன பெண் என்ன இவ்வுலகிலே..
அனைவரும் அடிமைகளே இன்று இணையத்தளத்திலே..

தொலைந்தது நீ மட்டும் அல்ல ஊடகத்திலே..
உனது இளமையும் அடையாளமும் கூட மறைந்தது காற்றிலே..

நீயாக உணர்ந்து எழுந்தால் நல்ல எதிர்காலம் உன் முன்னே..
இல்லையேல் உன்னைப் பற்றிப் பேசத் தடயங்கள் கூட இருக்காது பின்னே..

மறந்துவிடாதே ! உன் வாழ்கையை நீ வாழ வில்லை என்பதை

சற்றே சிந்திப்போம் .. முடிந்தால் மாறுவோம் ..

இது எனக்குமே ஒரு நினைவுறுத்தல்...