கிரிக்கெட் போட்டிக்கு TCC team உங்களை வரவேற்கிறது. நமது chat இன் owner Butterfly @ radha அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த போட்டி நடக்கவுள்ளது. விருப்பம்உள்ளவர்கள் கமெண்ட் இல் yes என்று comment செய்து போட்டிக்கு register செய்யலாம்.
போட்டியின் விதிமுறைகள்:
Nayanthara, Avanthika, Manmadhan , Murratu Kaalai தலைமையில் 4 டீம் அமைக்கப்படும்.
yes என்று comment செய்யும் முதல் 12 நபர்கள் தேர்ந்தெடுக்க படுவார்கள்.
குலுக்கல் முறையில் team பிரிக்கப்படும்.
குலுக்கல் முறையில் private இல் நம்பர் அளிக்கப்பட்டுஅதற்கு ஏற்றார் போல கேப்டன்களுக்கு எளிதான முறையில் main இல் கேம் நடத்த பட்டு டீம் மெம்பர்ஸ் allot செய்யபடும்.
ஒரு டீமிற்கு 4 பேர் என்ற அடிப்படையில் பிரிக்கப்படும். இம்பேக்ட் பிளேயர் ரூலின் படி 3 பேர் ஒரு மேட்ச் இல் ஆடலாம். கேப்டன் முடிவே இறுதியானது.
யாராவதுஒரு பிளேயர் ஆட வரவில்லை என்றால் கேப்டன் சப்ஸ்டிட்யூட் பிளேயரை பயன்படுத்தி கொள்ளலாம். அதற்காகவே 4 பேர்/டீம் தேர்வு செய்ய படுகிறார்கள்.
போட்டியின் தேதி மற்றும் இடம் விரைவில் அறிவிக்கப்படும்.
மொத்தம் 4 டீம் என்ற கணக்கில் முதல் போட்டி டீம் 1 மற்றும் டீம் 2 விற்கு நடைபெறும். இரண்டாவது போட்டி டீம் 3 மற்றும் டீம் 4 கு நடைப்பெரும்.
போட்டி ஒன்றில் மற்றும் இரண்டில் வெற்றிபெற்ற டீம் இறுதி போட்டிக்கி தகுதி பெற்றவர்கள் ஆவர்கள்.
இறுதி போட்டி ஜூலை 13 ஆம் தேதி நடைபெரும்.
போட்டியின் நடுவில் ஏதும் சந்தேகமோ/ கருத்து வேறுபாடோ வந்தால் host/owner தீர்ப்பே இறுதியானது.
ஆன்லைன் chat இல் எப்படி கிரிக்கெட் விளையாடுவது என்ற சந்தேகம் இருந்தால் தினமும் இரவு 12 மணிக்கு TCC இல் கிரிக்கெட் பயிற்சி போட்டி நடைபெறுகிறது. பங்கேற்பாளர்கள் அல்லது பயிற்சி பெற விரும்புவர்கள் அங்கு கலந்துகொண்டு பயன்பெறலாம்.
போட்டி பற்றி ஏதேனும் கேள்விகள் இருந்தால் TARA ஐ தொடர்பு கொள்ளவும்.
Grand Cricket tournament in TCC. We are happy to announce the tournament on one of our owner Butterfly @ Radha’s birthday. Winning Team can bag the cash price of Rs. 2900/-
Points to Note:
There will be 4 teams and the team captains are Nayanthara, Avanthika, Manmadhan , Murratu Kaalai.
First 12 members who commented as yes are selected for the tournament.
A lot system is used for player selection.
Lot system will happen in private and team allocation will happen in main by conducting simple game to the captains.
A team will be consists of 4 members including the captain but match can be played by 3 members. We are introducing impact player rule here.
In case of network issues or one of the player is unavailable, the captain can use the substitute player for the match.
Match dates will be announced once the team is formed.
Match 1 is between team A and Team B & Match 2 is between team C and Team D.
Winners of Match 1 and Match 2 will play the Finals on July 13th.
Date and venue will be decided soon.
In case of any issues/problems happening during the match, host/owner will take the decision and that is final.
Cricket game is hosted everyday at TCC -12 am IST.
Users can make use of it to practise for the tournament.
By
Thamizhini TeaM....!