மணிரத்தினம் விதைத்த ரோஜா இசையால் எங்கும் மனம் கவர்ந்து உலக அரங்கில் விருது வாங்கி நாட்டிற்கு பெருமை சேர்த்து அங்கேயும் கூறினார் எல்லா புகழும் இறைவனுக்கே என்று,
தலைக்கணம் இல்லா மனிதன்,
என்றும் நலமுடன் வாழ வேண்டும், இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் இசைப்புயல் A.R.Rahman✨♥️.,
Enaku piditha paadal - Gala galavena song frm Rhythm♥️...
~ நன்றிகள் ~