Good Morning WTC & Ekkaow,
காசுமேல காசு வந்து கொடுக்கிற நேரமிது song from காதலா காதலா movie,
செம காமெடி படம் இது சிரிச்சி சிரிச்சி வையூரு வலிச்சிடும் கண்டிப்பா பார்க்கதவக பருக.
Fav lines _தேடி பாக்குறேன் காந்தி-யாத்தான் காணும் தேசத்துல நாளும் சாந்தி-யாத்தான் காணும.
ரூபா நோட்-லா வாழ்றாரு காந்தி வாய் நிறையா ஜோரா புன்னகையா யெந்தி
காச பாத காந்தி தாத்தா போல நாம் சிரிப்போம்.
This song Dedicated to _ Ellarukum Vaga Vibe panuvommm
நன்றி உங்களால் நான்_உங்கள் ஜாக்கிபாண்டியன்.