Author Topic: MonsTer Vs மான்குட்டி Epi 1  (Read 1210 times)

Radha

  • Administrator
  • Newbie
  • *****
  • Posts: 45
  • Reactions: +4/-0
  • ꧁༒♛MAARI ♛༒꧂
    • View Profile
MonsTer Vs மான்குட்டி Epi 1
« on: February 03, 2024, 08:38:39 am »
வணக்கம் மக்களே! எல்லாரும் எப்படி இருக்குக்கீங்கனு கமெண்ட்ஸ்ல சொல்லுங்க, நான் நல்ல இருக்கேன் என்னட இவ சாட்ல தான் உருட்டுவ, அப்பறம் RJ ல வெட்சி செய்வாங்க இப்ப என்ன Forumளையும் உருட்ட வந்து இருக்காங்கனு யோசிக்குறீங்களா மக்களே....... எனக்கு ரொம்ப நாள் ஆசை!!!என ஆசைனு யோசிக்குறீங்களா, நம்ம RJ பண்றோம் Program கொஞ்சம் நல்ல ஸ்கிரிப்ட் ரெடி பண்றோம் பிளஸ் சாட்ல எல்லாரையும் வெளுத்து வாங்குறோம் அப்படினு கிரேட் என்னைய நானே பெருமைய பேசிகனும் தான் சொல்லணும்.......ஒரு உண்மையா சொல்லணும் நா ரொம்ப நாவல் அண்ட் ஸ்டோரி பைத்தியம்னு தான் சொல்லணும். நா நிறைய ஸ்டோரி படிச்சி இருக்கேன் பிளஸ் கேட்டு இருக்கேன், ஆனாலும் என்னோட மனச ரொம்ப டச் பண்ண ஸ்டோரீஸ் அப்படினு ஒரு சில ஸ்டோரீஸ் இருக்கு ஹா ஹா எனடா புது உருட்ட இருக்கேனு பாக்குறீங்களா மக்களே......... நெஜமா எனக்கு ஸ்டோரீஸ் அவளோ பிடிக்கும்......... அதனால கூட நா இவாலோ பேசலாம்னு என்னோட கருத்து சரி என்னோட கருத்து இப்ப வேண்டாம் என சொல்ல வாறென்ன  நா படிச்சா ஸ்டோரில ஒரு ஸ்டோரி ஆஹ் தான் உங்களுக்காக நா சொல்ல போறேன் disclaimer கொஞ்சமா ennoda style la ready பண்ணி இருக்கேன் கேஸ் போடடுடங்கன என்ன பண்ண மக்களே........  இந்த ஸ்டோரி ஆஹ் நெறைய தடவை படிச்சி இருக்கேனு சொல்றத விட ரசிச்சி இருக்கேன்னு தான் சொல்லணும் அப்படி என்ன ஸ்டோரினு பாக்குறீங்களா "Monster" vs "மான்குட்டி" ஸ்டோரி....... நம்ம ஸ்டோரி full ah ரொமான்ஸ் அப்பறம் Action தான் இருக்கும் பிடிச்ச படிங்க இல்லனா கமெண்ட்ஸ் சொல்லுங்க change பண்ணிக்கலாம்......ஸ்டோரிகுள்ள போகலாம் வாங்க கல்யாண வீடுனா எப்படி இருக்கும் சொல்லவா வேணும் ஒரு colorful ah பிங்க்'ஸ் adhan மக்களே cutie's  அழகா இருப்பாங்க. எங்க இருந்து தான் இந்த மாதிரி அழகு வெச்சி இருந்தாங்களோ, இவளோ நாள் அப்படினு நம்ம பசங்க யோசிக்க வெச்சிடுவாங்கனு தான் சொல்ல முடியும்........ அவளோ அழகா பெண்கள் கூட்டம் இருக்கும், சிரிப்புக்கு பஞ்சமே இருக்காது, அந்த மாதிரி தான் பெண்கள் கூட்டம் இருந்தால் அத ரோஜா தோட்டம்னுதான் சொல்லணும் sema இங்கையும் அப்படி தான் வீடே ஜெகஜோதிய இருக்கு! ஆனா பாருங்க நம்ம பொண்ணு முகத்துல மட்டும் சந்தோசம் இல்லங்க எதையோ இழந்த மாதிரி இருகாங்க யாருமே ஆறுதல் சொல்ல வழி இல்லாம தணிய உக்காந்து அவங்க கவலைய நெனைச்சி நெனைச்சி அழுது தேய்பிறை போல பொலிவு இழந்து  உக்காந்து இருகாங்க கல்யாண பொண்ண பாக்க அங்க யாருமே இல்ல என்ன solluva அவள் யாரும் இல்லனு தெரிஞ்சி தான் பொண்ண கல்யாணம் பண்ண அந்த ஊரு Mainar மாப்பிள கடத்திட்டு வந்து இருக்காரு நம்ம ஸ்டோரி heroine அமுதணி பெயருக்கு எத மாதிரி பால் வழியும் முகம் வேதனையில் வெளுத்து இருக்க, மீன் கண்கள் கண்ணீரை சிந்தி கொண்டு இருக்க, ஆப்பிள் கணங்கள் அழுது அழுது சிவப்பு நேரத்தில் மாரி இருக்க,  ஆரஞ்சு உதடுகள் அப்பா அப்பானு அழைத்த படி இருக்க  சாகுறத்துக்கு கூட வழி இல்லைனு கடவுளிடம் சண்டை பிடித்து கொண்டு இருந்தால் அந்த பேதை பெண்....... என்ன பண்ணுவாள் அவள் அப்பா ஒரு வாரம் முன் தான் Accidentil இறைவனிடம் சேர்த்தார்...... அவர் வாங்கிய கடனுக்கு அந்த Mainar இவளை திருமணம் செய்ய ஏற்பாடு செய்து விட்டான் அவளும் பள்ளி பருவ பெண் என்ன செய்வது என்று தெரியாத நிலை   வேடிக்கை மட்டுமே பாக்க முடிகிறது உறவுகள் அவனிடம் கேட்டதும் அவள் அப்பா வாங்கிய கடன் வட்டி திருப்ப குடுக்க சொல்லி விவாதம் பண்ணுவான் கேட்ட ஒரு ருபாய் யா திருப்ப தர மொத்தம் ௫5௦ லட்சம் யார் என்ன செய்ய விதி வீட்டா வழினு போக வேண்டியது தான் அப்படினு மனச ஒரு நிலை படுத்தி தன்னையே சமாதானம் பண்ணிக்க வேண்டியது தான் அனால் கண்ணீர் மட்டும் நீக்கவே இல்லை மான்குட்டியை காக்க "monster" வருவனா இல்லை "மாயவன்" வருவனா பொறுத்து இருந்து பாக்கலாம்.........
« Last Edit: February 05, 2024, 02:36:20 pm by Radha »
எவனுக்கும் அஞ்சாத தமிழினியோட மருமகள்🔥🔥🔥