Author Topic: 💥சிகரம்💫தொட்ட💫சமர்ப்பணம்💥Season 04🥳  (Read 617 times)

maari

  • Administrator
  • Jr. Member
  • *****
  • Posts: 81
  • Reactions: +3/-0
  • ꧁༒༒꧂
    • View Profile
💥சிகரம்💫தொட்ட💫சமர்ப்பணம்💥Season 04🥳
💥SIGARAM💫THOTTA💫SAMARPANAM💥Season 04🥳
✨சிகரம் தொட்ட சமர்ப்பணம்💐

சிகரம் தொட்டு நம் மனங்களில் ஜாம்பவான்களாக வீற்றிற்றுக்கும் பிரபலங்களுக்கு
Thamizhini யின் சமர்ப்பணம். இது ஒரு சிறப்பு நிகழ்ச்சி.
இந்த நிகழ்ச்சியில் தங்கள் துறைகளில் சாதனை படைத்து வெற்றியடைந்த நம் மனம் நிறைத்த
பிரபலங்களின் பிறந்தநாளை சிறப்பிக்க இருக்கின்றோம்.
நிகழ்ச்சிக்கான விதிமுறைகள்
1. உங்களுடைய பதிவுகள் பிறந்தநாள் வாழ்த்தாக மட்டும் இல்லாமல் அந்த குறிப்பிட்ட
பிரபலத்தின் சிறப்பு அம்சங்கள், உங்களுக்கு பிடித்த விஷயங்கள், உங்களை கவர்ந்த
இயல்புகளை பற்றி நீங்கள் பதிவு செய்ய வேண்டும்.
2. அதோடு அப்பிரபலத்தின் தொடர்புடைய பாடலை நீங்கள் உங்கள் விருப்ப பாடலாக
கேட்கலாம்.
3. முதல் 10 பதிவுகள் நிகழ்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
4. உங்கள் வாழ்த்துக்களை விலாவரியாக அப்பிரபலத்திடம் உங்களுக்கு பிடித்த
விஷயங்களை சுவாரஸ்யமாக பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
5. உங்களுடைய பதிவுகளை நிகழ்ச்சிக்கு இரண்டு நாட்கள் முன்னதாக குறிப்பிட்ட
நேரத்திற்குள் பதிவு செய்யவேண்டும்.
6. இந்நிகழ்ச்சியானது சிறப்பு நிகழ்ச்சியாக நாம் கொண்டாடும் பிரபலங்களின் பிறந்தநாள்
அன்று இந்திய நேரப்படி இரவு 10.00 மணிக்கு நமது Thamizhini FM ல் ஒலிபரப்பப்படும்.
சிகரம் தொட்டு சாதித்தவர்களை கௌரவப்படுத்த Thamizhini எடுக்கும் இந்த முயற்சிக்கு
உங்கள் அனைவரின் ஒத்துழைப்பை வேண்டுகிறோம்.
SIGARAM THOTTA SAMARPANAM
Thamizhini is taking legacy to celebrate the legends who achieved greater in their
respective fields on their birthday occasion. This is a special program in our Thamizhini
FM.
We take this opportunity to pay tribute to the celebrities and legends who proved
themselves to be an ideal icon among us.
Rules for participation
1. Not just like a birthday wish, we request you to describe the qualities, incidents and
facts that made you to admire the respective celebrity on their birthday.
2. You can also request a song related to that celebrity along with your wish post.
3. First 10 posts will be taken into consideration for the program.
4. We also request you to narrate in brief with the interesting facts and information about
the respective personality to make this program more effective.
5. Birthday wish threads will be open prior in the Thamizhini forum and we expect you to
complete your posts two days before the program.
6. This program will be broadcasted in Thamizhini FM by 10.00pm IST on the birth date of the
respective celebrity we like to pay tribute.

We, Thamizhini team expect everyone the fullest cooperation and support to respect and tribute the
legends we admire the most.
✨BY💐
🌹Thamizhini Chat Team..!✨


LOVELY QUEEN

  • Global Moderator
  • Newbie
  • *****
  • Posts: 14
  • Reactions: +4/-0
    • View Profile
  Hey haiii வணக்கம் மக்களே!!! எல்லாரும் எப்படி இருக்கீங்க.. இன்னைக்கு சிகரம் தொட்ட சமர்ப்பணம் நிகழ்ச்சியில உண்மையிலேயே ரெண்டு பெரிய ஜாம்பவான்களோட பிறந்தநாள கொண்டாடுறதுல நான் ரொம்ப happy.. ரெண்டு பேருமே என்னோட most favorite.. தமிழ் சினிமாவை உயர்த்தி அடுத்த பரிணாமத்துக்கு கொண்டு போனதுல இவங்க ரெண்டு பேரோட பங்குமே ரொம்ப முக்கியமானது.. சாதாரண மனிதர்களா இருந்து நம்ம சினிமா துறையை ஆட்சி செய்து கொண்டிருக்கும் ஜாம்பவான்கள் ரெண்டு பேருமே.. அவங்க ரெண்டு பேருக்குமே என்னுடைய மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்... இன்னும் அவங்க ரெண்டு பேரும் நீண்ட ஆயுளோடு இன்னும் பல சாதனைகள் புரியனும்னு நான் கடவுளை மனசார வேண்டிக்கிறேன்

எனக்கு அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து வேலை செஞ்ச தளபதி படத்துல இருந்து காட்டுக்குயிலு பாட்டு போடுங்க.. இந்த பாட்ட நான் நம்ம பிரெண்ட்ஸ் எல்லாருக்கும் டெடிகேட் பண்றேன்

 
[/b]
« Last Edit: May 27, 2024, 05:52:43 am by LOVELY QUEEN »

Charlotte

  • Newbie
  • *
  • Posts: 10
  • Reactions: +2/-0
    • View Profile
Hello frnds, happy evening everyone..inaiku nama Tamil cinema la rombave mukiyamana 2 persons Ku birthday. Intha rendu jambavangal pala varudangala nama Tamil cinema va aatchi senjitu varanga nu sona athu migai agathu.  Nama nelambari aunty Rajni ah pathu solura madiri, vayasanalum inum ivanga style and thiramai marave ila. Ipavum rasigargal kondadura ivangala namalum kondadurathula rombave magilchi.

Enoda sarbula intha rendu jambavangaluku pirantha nal valthukal solurathula rombave perumai paduren.

Ivanga duo la na keka pora song. Ninukori varnam from agni natchatram

Enjoy everyone. Thank you

Cup_ICE

  • Newbie
  • *
  • Posts: 22
  • Reactions: +0/-0
  • ꧁༒Sandiyar_MLA༒꧂
    • View Profile
happy birthday ilaiyaraja sir and mani sir..
Ore naal la rendu legends oda birthday avangala pathi sollinum na yevalo negative irunthalum oru generation ye katti pottu vatchu avanga kaikulla evergreen nu list yedutha mani sir oda movie and ilayaraja song ilama athu fullfiill agathu namaku nalla padaipugala kudutha avanga neenda naal nalla irukanum nu pray pannikuren

Avanga combo la song wise fav movie na mouna ragam nan req pannura song mandram vantha thendraluku
[/b]

Radha

  • Administrator
  • Newbie
  • *****
  • Posts: 42
  • Reactions: +4/-0
  • ꧁༒♛MAARI ♛༒꧂
    • View Profile
Hi friends ellarum eppadi irukinga ellarum romba miss panren romba naal achi intha forum ku vanthu
Ellarum request panni ketanga neenga post potta dhan program sirippa irukum appadinu adhan nanum ok sollidu post poda vanthen. Aiyoo romba buildup panren ah namma enna panna manufacturing defeat onnum panna mudiyathu
Sari vantha velaiyah pakalam illainah rj kova pauvanga
Rendu jambavarkaluku piranthanaal so wish pannidu pogalam nu vanthen many more happy returns of day to both legends maniratnam sir pathi nah romba spcl avru oru movie panna semaiyah irukum Ella movieyum historical ah plus spcl ah irukum Ilaiyaraja sir pathi solli dhan theriyanum nu illa ivaroda songs dhan namma Ella nerathulaiyum aruthala irukum avalo sathanai pannalum down to earth by nature ah irupanga romba arpatdam illamah amaithiyah sathikattiyah manitharkal
Iva nga combination enaku romba pidicha movie Anjali movie athula enaku romba pidicha song
" Anjali anjali anjali chinna kanmani kanmani kanmani
Anjali anjali anjali minnum minmini minmini minmini"

Once again happy birthday to both legends
💥💐❤️🎉🎊🦋💃
எவனுக்கும் அஞ்சாத தமிழினியோட மருமகள்🔥🔥🔥

MurrattuKaalai

  • Newbie
  • *
  • Posts: 13
  • Reactions: +2/-0
    • View Profile

இளையராஜா மற்றும் மணிரத்னம் - இந்த கலவைக்கு அறிமுகம் தேவையில்லை.
Hi na ungala MurratuKaalai  8)

கதை மற்றும் பாடல்களின் சரியான கலவையுடன், இருவரும் வாழ்நாள் முழுவதும் ரசிக்கக்கூடிய சில சிறந்த நினைவுகளை நமக்கு அளித்துள்ளனர்.

இளையராஜா மற்றும் மணி Sir யின் படைப்புகள் நம்மை வேறொரு கிரகத்திற்கு கொண்டு செல்லும் என்று சொல்வதில் தவறில்லை

Happy Birthday King of Kings,

Enaku Thalapathi movie la irunthu

சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி

: என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக

நான் உனை
நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க
மாட்டேன் சேர்ந்ததே
நம் ஜீவனே சுந்தரி
கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள்
நல்ல தேதி

Urs MK




Crazy Guy

  • Newbie
  • *
  • Posts: 4
  • Reactions: +0/-0
    • View Profile
Idhu than ennoda first post inga! So straight ah short and sweet ah solliduvom! Maniratnam and Ilayaraja ivangala Pathi paesura naan periya aal illa! But inaikki avanga rendu paerukkum pirantha naal so Solli than aaganum namakku marakka mudiyatha padaippugala koduthu irukkanga rendu paerum onna sernthu! Antha padaippugal mathiri recreate panna vaaippey illa! Wish you many more happy returns of the day LEGENDS!

Ivangaloda combination la naan select panna movie ‘Nayagan’ Movie plus songs! Bgms! La pinni iruppanga!

Intha movie la irunthu ‘Thenpandi Chimayile’ song request pandraen!

Manithan

  • Guest
பதினேழாம் வயதில் பதினாறு வயதினிலே வின் பின்னனி இசையாய் துவங்கி,உங்கள் அற்புத இசையால் அன்னகிளியில் முன்னனியாய் மக்கள் மனதில் இடம்பிடித்து,இன்றுவரை இசையில் அசைக்க முடியாத ஆலமரமாய் விளங்கும் இசைஞானிக்கும்


பகல் நிலவாய் தோன்றி தோல்வியை கண்டாலும், மனம் தளராமல் மௌனராகத்தில் வெற்றி கண்டு திரை இயக்கத்தில் தனக்கென ஒரு இடத்தை இன்று வரை தக்கவைத்திருக்கும் படைப்பின் இமயத்திற்கும்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

கனவோடு சில நாள்
நினைவோடு சில நாள்
உறவில்லை பிரிவில்லை
தனிமை பல நாள்❤️❤️❤️

 Ithayam oru kovil frm ithayakoil
« Last Edit: May 30, 2024, 08:33:52 am by Manithan »

Tara

  • Newbie
  • *
  • Posts: 7
  • Reactions: +2/-0
    • View Profile
Hello everybody!!! Na dhan unga Tara from TCC!! First time indha show ku post podren!! So content mokkaya irundha kandukadhinga !! happy bday to the 2 legends Ilayaraja and Maniratnam!! Evlo music directors and directors vandhalum ivangala oru bench mark a vachu dhan lead pandrangalae thavira ivangala inum yarum beat panala!! Nan Ivanga rendu peroda fan um kidayadhu!! Perusa impress agi raja + mazhai+ bhajji nu insta la status potavalum kidayadhu!! But these 2 guys hav created such an impact in everyone’s life!! Engayo epovo ore place la edho oru time la nama patha keta movie or songs Ivangaloda creation nu therinjapo nan freeze agi nindruken!! Apdi Manirathnam oda creation la onu dhan Alaipayudhey movie!!! Till date enoda favourite movie in romance genre!! School padikrapo KTV la oyama poduvan!! Veetla paka vida matanga! Nanum odi poiruveno nu!! Avlo nambikka! Aanalum thiruttu thanama patha movie adhu!! Vera level movie!! Romba pudicha movie um kuda!! Aprom manirathanam movies lam konjam nondi paka start panadhu college apo dhan!! Okay Ilayaraja ku varuvom!! Avar oru maestro!! Ena vida engappa ku dhan avara pathi theriyum!! Neraya songs keparu!! Apdi sila songs lam Nanum apo apo ketruken avar play list la irundhu!! Enoda all time favourite Raja Raja chozhan naan song !! All time fav from his list..Still exploring his creations through our site at times sila per Andha songs lam youtube la irundhu page la podrapo ketruken!! And he justified the name ‘Maestro’ !!! Song request is Raja Raajadhi rajan indha raja from Agni natchathiram!! Indha song lam cult classic nd often I can see someone is listening to this till date !!  Happy Birthday to d legends and Happie day everyone …
« Last Edit: May 30, 2024, 10:02:43 am by Tara »

Tharagai

  • Newbie
  • *
  • Posts: 1
  • Reactions: +0/-0
    • View Profile
Hi frnds. First i wish many more happy returns of the day legends of tamil cinema maniratnam sir nd ilaiyaraja sir. Rendu perume rendu sigarangal nu than sollanum. World cinemavaye thangaloda magic ala thirumbi pakka vachavanga. Namma generation actually romba Lucky. Yenna sooriyan nd chandiran rendayum ore nerathula pathutu irukome. Athan maniratnam nd ilaiyaraja sir a than solren. Ivunga valre century la namalum valnthu avunga creations pakrethu namaku romba periya lucknu than solven. Thank you for your entertainment. Ok enaku ivunga combo la pudicha movie mounaragam. Athula  chinna chinna vannakuyil song my fav. Anthe song na request pnren. Enkuda sernthu neengalum enjoy pannunga frnds. Thank you for this opportunity. Bye
« Last Edit: May 30, 2024, 11:42:49 am by Tharagai »

maari

  • Administrator
  • Jr. Member
  • *****
  • Posts: 81
  • Reactions: +3/-0
  • ꧁༒༒꧂
    • View Profile
Helllo Friends
Vanakkam Rj Thangatchi Jeni
Indaikku namma chat la oru thiruviila nu solllalam
en na namma isaiyani ilayaraja matrum maniratnam
ivangaloda pirantha naala kondadittu irukkam
naan en manamantha iniya pirantha naal nall vazhthukal sollikirab
rendu perukkum ayya ilayaraja matru maniratnam avangalukku
sari ivangala patra neeraya visiya irukku ana athu pesa namakku antha vaippu illa ana avanga combo la
vantha movie la irunthu oru song kettu ungaloda pagira vanthu irukkan
movie : pagal nilavu
song : poo mazhaiyae
Dedicated to Queen Preethi [Meenu]
intha movie thaan namma maniratnam sir oda first movie on tamil
athu mattum illanga intha movie kku isai namma ayya ilayaraja
naan ketta song kuda padiyathu namma ilayaraja ayya amma janaki
kandippa elllraukum intha song pidikum vanga kettu ellarum enjoy pannuvam