Author Topic: LCC - LOVELY CHAMPIONSHIP LEAGUE - NOV'24  (Read 325 times)

Radha

  • Administrator
  • Newbie
  • *****
  • Posts: 40
  • Reactions: +4/-0
  • ꧁༒♛MAARI ♛༒꧂
    • View Profile
LCC - LOVELY CHAMPIONSHIP LEAGUE - NOV'24
« on: July 24, 2024, 01:35:40 pm »
[/url]
கிரிக்கெட் போட்டிக்கு TCC & LIC team உங்களை வரவேற்கிறது. நமது Chat இன் Owner Lovely Queen @ Preethi ன் முதலாம் ஆண்டு வருகை நிறைவு தினத்தை முன்னிட்டு  இந்த போட்டி நடக்கவுள்ளது. விருப்பம்உள்ளவர்கள் கமெண்ட் இல் yes என்று comment செய்து போட்டிக்கு register செய்யலாம்.
போட்டியின் விதிமுறைகள்:
வணக்கம் அன்பர்களே!! BPL cricket tournament நல்ல விதமாக நடந்து முடிந்தது அனைவரும் அறிந்ததே! இப்போது thamizhini chat டீம் உங்களுக்காக online chat வரலாற்றில் முதல் முறையாக 'LOVELY CHAMPIONSHIP LEAGUE' - LCC - Nov'24 வழங்க இருக்கிறது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.


உங்களிடம் இருந்து பெற்ற ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு இந்த league தொடரை இன்னும் சிறப்பான முறையில் தொகுத்து வழங்க உள்ளோம். உங்கள் ஆதரவுக்கு நன்றி!


போட்டியின் விதிமுறைகள் மற்றும் தொடரின் அமைப்பில் சிறிது புதுமையான மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பயணர்கள் விதிகளை நன்கு படித்து பின்னர் கமெண்ட் இல் 'yes' என்று பதிவிட்டு உங்கள் பெயரை register செய்து கொள்ளலாம்.


விதிமுறைகள்


    இத்தொடரில் மொத்தம் 5 team கள் உள்ளன. Manmadhan, Avanthika, Nayanthara, Murattu Kaalai and Nayagan ஆகியோர் ஒவ்வொரு team இன் கேப்டன்கள் ஆவர்.
    Thamizhini Team தலைமையில் september மாத இறுதியில் ஏலம் நடத்தப்படும். Register செய்த player கள் ஒவ்வொருவராக ஏலம் விட படுவார்கள். Captain /sponsor ஏலத்தில் பங்கு கொண்டு விருப்பட்ட player களை வாங்கி கொள்ளலாம்.
    ஒரு team இற்கு 5 player கள். இதில் captain மற்றும் 1 substitute உம் உள்ளடங்குவர்கள்.
    ஒரு போட்டிக்கு 4 ஓவர்கள்/innings மற்றும் 4 player கள் மட்டுமே களம் இறக்க படுவார்கள்.
    Points table மற்றும் score cards thamizhini chat forum இல் பதிவேற்றப்படும்.
    இதில் ஏதாவது சந்தேகம் அல்லது மாற்று கருத்து இருப்பின் host/owner ஐ அணுகவும்.
    ஏலம் அல்லது போட்டியின் போது ஏதேனும் கருத்து வேறுபாடு வந்தால் host/owner இன் தீர்ப்பே இறுதியானது.
    வெற்றி பெற்ற team இன் பரிசு தொகை Rs.10000/- ஆகும். sponsor இன் பங்கு 6000rs/- ஆகவும், ஒருவேளை கேப்டன் sponsor வெவ்வேறு ஆளாக இருப்பின், sponsor கு 5000/- உம் captain மற்றும் Players கு தலா Rs.1000/- பிரித்து கொடுக்கப்படும்.
    Sponsor மற்றும் கேப்டன் விவரங்கள் பின்வருமாறு :


CAPTAIN NAME         SPONSOR

Manmadhan              Self

Viper                       Zara

Murattu Kaalai           Self

Nayanthara             Sandiyar MLA

Nayagan                Radha
ஏலத்தின் விதிமுறைகள் :

    Sponsor Rs.1000/-/ team குடுத்து register செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் இந்த பணம் திரும்ப பெற இயலாது.
    ஏலத்தின் அன்று Captain/Sponsor அதிகபட்சம் rs. 250/- குடுத்து ஒரு player ஐ வாங்கலாம். அதேபோல் 4 player களை வாங்க வேண்டும்.
    ஏலம் lovelyindianchat main இல் எல்லோர் முன்னிலையிலும் நடைபெறும்.
    விற்கப்பட்ட players ஐ மாற்றவோ, விலக முடியாது. player ஆட்டத்தை தொடர முடியாமல் போகும் பட்சத்தில் மட்டுமே இது குறித்து ஆலோசனை செய்யப்படும்.
    பிளேயர் களை select செய்வது முழுக்க முழுக்க sponsor இன் முடிவாக இருக்கும் பட்சத்தில் எந்த ஒரு தவறுக்கும் thamizhini team பொறுப்பு ஏற்காது.
    எந்த sponsor அதிகபட்ச விலை கொடுத்து player ஐெ பிளாக் செய்கிறார்களோ, அவர்களுக்கே அந்த player allot செய்யப்படுவார்.
    ஏலத்தின் போது ஏதேனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் host/owner தீர்ப்பே இறுதியானது.

LCC - LOVELY CHAMPIONSHIP LEAGUE - NOV'24


Hello Everyone! We haven't got out of our previous BPL tournament fever but we are delighted to announce our next cricket tournament, which is the history in online chat,  proudly presented by Thamizhini Chat team 'LOVELY CHAMPIONSHIP LEAGUE' - LCC - Nov'24.


We gracefully accepted your suggestion & feedback from our previous tournament and molded ourselves and now presenting the best experience for you all. The game plan and rules are slightly modified, so requesting all users to go through it carefully before registering for the tournament!

Users can register for the tournament by commenting yes on this post.

Rules


    There are 5 teams for this tournament and the captains are Manmadhan, Avanthika, Nayanthara, Murattu Kaalai and Nayagan.
    Host will conduct an Auction at the end of September by displaying the registered players, and Captains/sponsors can participate and buy the players they desire.
    Each team consists of 5 players including the captain and 1substitute.
    Match consists of 4 overs/team and only 4 players will be playing the match.
    Points table and score cards will be uploaded in the Thamizhini chat forum and users can view it anytime.
    For any questions or concerns about the tournament, please reach out to the host, We will try our best to address your concerns ASAP.
    Incase of any predicament, the owner/host decision is final.
    Prize for Winning team is Rs.10000/- and the sponsor will get the 6000rs/- if the captain and sponsor are the same, else the sponsor gets 5000/- as they're sponsoring for the team and each player will get Rs.1000/- for your victory.
    Sponsor and Team Details are mentioned below.


CAPTAIN NAME         SPONSOR

Manmadhan              Self

Viper                       Zara
 
Murattu Kaalai           Self

Nayanthara             Sandiyar MLA

Nayagan                Radha

AUCTION RULES:

    Sponsor must deposit a non-refundable amount of Rs.1000/- per team.
    On Auction day Captain/Sponsor can buy the player and for each player the maximum amount they can quote is Rs. 250/-. Similarly, they've to buy 4 players for their team.
    Auction will be held at lovelyindianchat main in a transparent manner.
    Sold players cannot be swapped at any cost unless the player wants to walkover.
    Sponsors are responsible for their own actions of selecting the player and there is no room for mistakes during auction.
    Higher the amount quoted by the sponsor are considered and the displayed player will be alloted to them.
    Any predicament during the auction, owner/host decision is final.

*******Lets all hav fun********Thank You******
By
Thamizhini TeaM....!
« Last Edit: September 02, 2024, 08:44:52 pm by Radha »

Ranga

  • Newbie
  • *
  • Posts: 3
  • Reactions: +0/-0
    • View Profile
Re: LCC - LOVELY CHAMPIONSHIP LEAGUE - NOV'24
« Reply #1 on: July 25, 2024, 04:51:24 am »
 🤣Ipl ku yee poitiyea namma chat laa

Rapunzel

  • Newbie
  • *
  • Posts: 10
  • Reactions: +0/-0
    • View Profile
Re: LCC - LOVELY CHAMPIONSHIP LEAGUE - NOV'24
« Reply #2 on: July 28, 2024, 05:45:23 pm »
Yes.. I want to participate 🙌🏻

Viper

  • Newbie
  • *
  • Posts: 4
  • Reactions: +0/-0
    • View Profile
Re: LCC - LOVELY CHAMPIONSHIP LEAGUE - NOV'24
« Reply #3 on: July 28, 2024, 07:40:36 pm »
yessu
Yaarukum anjaadha aan pilla🥶

Jackey pondiyan

  • Newbie
  • *
  • Posts: 19
  • Reactions: +1/-0
  • Vazhkai vazhvatharkee
    • View Profile
Re: LCC - LOVELY CHAMPIONSHIP LEAGUE - NOV'24
« Reply #4 on: September 01, 2024, 08:16:09 pm »
YES   
♥️Murrattu kaalai♥️

asro

  • Newbie
  • *
  • Posts: 1
  • Reactions: +0/-0
    • View Profile
Re: LCC - LOVELY CHAMPIONSHIP LEAGUE - NOV'24
« Reply #5 on: September 02, 2024, 08:03:30 pm »
Yes from fireeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee asro 🔥 yoichi ishagi is activate

Shyaam

  • Newbie
  • *
  • Posts: 5
  • Reactions: +0/-0
    • View Profile
Re: LCC - LOVELY CHAMPIONSHIP LEAGUE - NOV'24
« Reply #6 on: September 02, 2024, 08:23:40 pm »
yessssss..sky on track

Zara

  • Newbie
  • *
  • Posts: 2
  • Reactions: +0/-0
    • View Profile
Re: LCC - LOVELY CHAMPIONSHIP LEAGUE - NOV'24
« Reply #7 on: September 02, 2024, 09:06:06 pm »
😍yess

Magizhchi

  • Newbie
  • *
  • Posts: 1
  • Reactions: +0/-0
    • View Profile
Re: LCC - LOVELY CHAMPIONSHIP LEAGUE - NOV'24
« Reply #8 on: September 02, 2024, 10:49:59 pm »
Yes  ;)

Kaala

  • Newbie
  • *
  • Posts: 5
  • Reactions: +0/-0
    • View Profile
Re: LCC - LOVELY CHAMPIONSHIP LEAGUE - NOV'24
« Reply #9 on: September 03, 2024, 12:54:13 am »
Yes

Minato Namikaze

  • Newbie
  • *
  • Posts: 6
  • Reactions: +1/-0
    • View Profile
Re: LCC - LOVELY CHAMPIONSHIP LEAGUE - NOV'24
« Reply #10 on: September 03, 2024, 02:32:45 am »
Yes

Manithan

  • Newbie
  • *
  • Posts: 1
  • Reactions: +0/-0
    • View Profile
Re: LCC - LOVELY CHAMPIONSHIP LEAGUE - NOV'24
« Reply #11 on: September 03, 2024, 05:24:20 am »
Yes

Macay

  • Newbie
  • *
  • Posts: 1
  • Reactions: +0/-0
    • View Profile
Re: LCC - LOVELY CHAMPIONSHIP LEAGUE - NOV'24
« Reply #12 on: September 03, 2024, 06:34:22 am »
Yes

Cup_ICE

  • Newbie
  • *
  • Posts: 22
  • Reactions: +0/-0
  • ꧁༒Sandiyar_MLA༒꧂
    • View Profile
Re: LCC - LOVELY CHAMPIONSHIP LEAGUE - NOV'24
« Reply #13 on: September 03, 2024, 07:30:53 am »
Yes

Sanjikun

  • Newbie
  • *
  • Posts: 24
  • Reactions: +0/-0
  • ༒♛VASOOL_RAJA_MBBS ♛༒
    • View Profile
Re: LCC - LOVELY CHAMPIONSHIP LEAGUE - NOV'24
« Reply #14 on: September 03, 2024, 03:23:59 pm »
Yes