Author Topic: ✨💐இன்🌹இசை🌹தென்றல்💐✨Season 17❤️  (Read 187 times)

Radha

  • Administrator
  • Newbie
  • *****
  • Posts: 46
  • Reactions: +4/-0
  • ꧁༒♛MAARI ♛༒꧂
    • View Profile
✨💐இன்🌹இசை🌹தென்றல்💐✨
✨💐IN🌹ISAI🌹THENDRAL💐Season 17💥
இன்னிசை தென்றலின் விதிமுறைகள்.........
(1) கோரிக்கை பன்னுற பாடல் இசையில் வெற்றிப்பெற்ற படத்தின் பாடலாக இறுக்க வேண்டும்..அதாவது வெற்றிப்பெற்ற பாடல் தோல்வி அல்லாத ஒறு அளவுக்கு ஓடிய படமாக இறுக்க வேண்டும்................

(2) இன்னிசை தென்றலில் 8 பாடல்கள் மட்டும்    ஒளிப்பரப்ப படும்.........                     
 ( 3) முதல் 8 பாடல்களில் எந்த பாடல்( 1) விதிமுறைகளின் படி சேரவில்லையோ , அந்த குறிப்பிட்ட பாடல்களை நிராகரிப்பு செய்யப்படும்....     
(4) ஞாயிற்றுக்கிழமை இரவு 11.59pm முதல் திங்கட்கிழமை 00.00am வரை இன்னிசை தென்றல் முடிவுச்செய்யப்படும்....

முக்கிய கவனத்திற்கு
......(1) RJ வின் பாடல் தான் , முதல் பாடல் இன்னிசை தென்றலின் திட்டம் ஆகும்...               
 2) முதலில் இன்னிசை தென்றலில் பதிவுச்செய்த நபருக்கு ஒறு பரிசுப்பாடல் ஒளிப்பரப்பப்படும்.... 
      3) பரிசுப்பாடல் கடைசிப்பாடலாக ஒளிப்பரப்பப்படும்...         
  4) ஒறு நிமிடத்திற்கு பிறகு பரிசுப்பாடல் thamzhini fmல் ஒளிப்பரப்பப்பட்டு புதிய இன்னிசை தென்றல் திறக்கப்படும்...
✨BY💐
🌹Thamizhini Chat Team..!✨
எவனுக்கும் அஞ்சாத தமிழினியோட மருமகள்🔥🔥🔥

Ramya

  • Newbie
  • *
  • Posts: 23
  • Reactions: +6/-0
    • View Profile
நான் தான் first 😁

Hi sis eapude irukenga

இந்த வாரம் எனக்கு பிடித்த பாடல்

ராயன் படத்துல இருந்து அடங்காத அசுரன் பட்டு
இந்த பட்டுல AR Rahman sir இசை அவரோட voice எல்லாமே சூப்பர் எல்லோரும் இந்த பாட்ட கேட்டு சந்தோசமா இருங்க டாடா 💖

💓💖 ரம்யா 💖💓