Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - MurrattuKaalai

Pages: [1]
1
  மகளதிகாரம்


எனது கனவு மகள்க்கு...

அழகிய என் மகளே அன்பாய் ஓர் கடிதம்,

 கருவில் நீ வந்த, காலம் முதலாக, கனவும் நீயின்றி இல்லையடி !
கண்ணே...

நட்சத்திரங்கள் மின்னும் ஒளி வானுக்கு அழகு
என் செல்ல மகளின் முக சிரிப்பொலி இல்லத்துக்கு அழகு.எப்போ வரமோ அந்த நாள்.

பிறக்கும் போதே பொன் குழந்தையாகிறார்கள் எனது தேவதை...

தூக்கம் விழித்த பாதி இரவுகளில், மகள் நெற்றி முத்தமிட்டு
மறுதூக்கம் செல்கையில்  சொர்கமாகிறது அவ்விரவு..எப்போ வரமோ அந்த நாள்.

உன் பிஞ்சு கைகோர்த்து,  நெஞ்சம் மகிழ்ந்த கதை,
நினைக்கும் போதெல்லாம் இனிக்குதடி ...எப்போ வரமோ அந்த நாள்.

முன் விழுந்த இரட்டைப் பற்களின் வழியே கொட்டுகிறது முத்துக்கள் அவள் பேச்சுக்களாக.... ...எப்போ வரமோ அந்த நாள்..

ஒற்றை முத்தத்தில் இரட்டைச் சத்தங்கள் மகள்பேறு மாதங்களில் ….
அவள் மடி தாண்டா மகளுக்கும், என் மனம் தாண்டா என்னவளுக்கும்....

எப்போ வரமோ அந்த நாள்..
எப்போ வரமோ அந்த நாள்..
எப்போ வரமோ அந்த நாள்..

I'm Urs Rocket 👑 Raja

 


3
Hi Ellarum epadi irukiga  Nalla irupiganu naburen nanum nalla iruken na ungal Rocket Raja
Ekkow pona varam neega adijathuku aporam yaru adijalum thagalanu oru new hope vanthu iruku TQ


Enaku Aboorvasagotharargal movie la irunthu

வாழவைக்கும் காதலுக்கு ஜெய்
வாலிபத்தின் பாடலுக்கும் ஜெய்,

 Song venum nalla Strauss buster movie ethu kepo watch every one
   


My fav lines are,


கன்னி விழி
பட்டுச்சே காளை மனம்
கெட்டுச்சே மெய்யணைக்க
மெய்யணைக்க ,

தூதுவிட்ட கண்கள்
உன்னை தேடுதே அம்பு விட்ட
காமனுக்கும் ஜெய்,







Pink ids kaga Nan Ungal Rocket Raja Raja

4
Hi 👋👋👋 I'm ur Rocket Raja

காற்றில் இசையும் தமிழும் குழைத்து கவிதை சொல்பவன் இவன் காலம்தாண்டி நிமிர்ந்து நடக்கும் பாடல் தந்தவர் Yuvan ,

Yuvan Druks
யுவனின் இசை போதை என்றும், அவர் போதை சப்ளையர் என்று செல்லமாக ரசிகர்கள் கூறுவதுண்டு

Happy birthday music magician 🎉 👏 👏 👏

Enaku Tamil M A movie la irunthu our all fav song Na.Muthuksrin varigalul

பறவையே எங்கு இருக்கிறாய்
பறக்கவே என்னை அழைக்கிறாய்
தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே

அடி என் பூமி தொடங்கும் இடம் எது? நீதானே
அடி என் பாதை இருக்கும் இடம் எது? நீதானே
பார்க்கும் திசைகள் எல்லாம் பாவை முகம் வருதே

மீன்கள் கானலின் நீரில் தெரிவதுண்டோ
கண்கள் பொய்கள் சொல்வதுண்டோ
நீ போட்ட கடிதத்தின் வரிகள் கடலாக
அதில் மிதந்தேனே பெண்ணே நானும் படகாக


Ena songu laaaa Happy Birthday Yuvan Sir

5
Hi 👋👋👋👋 chellams chellas
All good i prya for us we all r good.,

Tamil illa indian movie ah next stage kodu ponathu Shakar sir tha
But avaruku hope irunji , jentilmen tha my fav
Happy Birth day sor

இந்திய சினிமாவில் ஷங்கர் ஒரு உண்மையான சாதனையாளர். பல்வேறு மொழித் தொழில்களுக்கு இடையே உள்ள தடைகளைத் தகர்த்து இந்திய சினிமாவை உலகப் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்த்தவர்

ஷங்கரின் படங்கள் எப்போதுமே சினிமாவில் என்ன சாத்தியம் என்ற எல்லையைத் தள்ளிக்கொண்டே இருக்கும். அவர் புதிய யோசனைகள் மற்றும் நுட்பங்களைப் பரிசோதிக்க பயப்படுவதில்லை, மேலும் அவர் எப்போதும் கதைகளைச் சொல்ல புதிய வழிகளைத் தேடுகிறார். அவரது படங்கள் கண்களுக்கும் மனதுக்கும் விருந்தாக அமைந்து, பார்வையாளர்கள் மனதில் நீங்காத பதிவை ஏற்படுத்துகின்றன.

My fav movie Sivaji , I req balelaka song from sivaji

6
Hi all na tha ungala 🚀 Raja hi all Thanks for ur all support Ella program Kum,

ஹேய் வந்தேண்டா பால்காரன்
அடடா பசுமாட்ட பத்தி பாடப்போறேன் song from Annamalai movie

My fav lines are

தன் ரத்தத்தில் ஒரு பாதி பாலாக பிரிப்பது
பசுவோட வேலையப்பா
அது பிரித்தாலும் பாலோடு தண்ணீரைக் கலப்பது
மனிதனின் மூளையப்பா

அட மீன் செத்தா கருவாடு நீ செத்தா வெறும்கூடு
கண்ணதாசன் சொன்னதுங்க
பசு இருந்தாலும் பாலாகும் செத்தாலும் தோலாகும்
நான் கண்டு சொன்னதுங்க

Thank you all Ungalal Nan ungalukaga Nan ungal MurratuKaalai.


7
Hi all

I'm Urs Rocket 🚀🚀🚀, என் குருநாதர்க்கு நான் தான் First wish poduven.

நடிப்பு ராட்சசன் தனுஷுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நடிக்க வந்த புதிதில் படப்பிடிப்பு தளத்தில் கூடியிருந்தவர்கள் இந்த ஆளு எல்லாம் ஹீரோவா என்று தனுஷின் காதுபடவே கிண்டல் செய்திருக்கிறார்கள். அதை கேட்டு மனம் வருந்தினாலும் நானும் ஒரு நாள் சாதிப்பேன் என்று தனக்கு தானே தைரியம் சொல்லி நடித்திருக்கிறார் தனுஷ்.

நடிகர்கள் மத்தியில் நடிப்பை காட்டி ரசிகர்களை ஈர்த்தார். யார் இந்த நடிகர் என்று தமிழ் மற்றும் இந்தி ரசிகர்கள் அசந்து போனார்கள்

ஜாலியான கதாபாத்திரம் முதல் சீரியஸான கதாபாத்திரம் வரை எதுவாக இருந்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறுவதற்கு பெயர் போனவர் தனுஷ்

Happy Birthday Dhnush alis Gurunatha

Enaku Rowdy Babay Song From Mari ourall  Fav Dedicated to Gurunathar n Radha Ekkow.



8


  மீண்டும் மீண்டும் மூழ்க தூண்டும்  'கடல்'
     -நெஞ்சிக்குள்ள'  என்னமோ வசியம்  செஞ்ஜோ.

    _நீல வண்ண ஓவியம் அழிவே இல்லா காவியம் -கடல்

   _அலைகளை கரைக்கு அனுப்பி சிறுவர் மணல்வீட்டை
             சிதைக்கும் இந்த பொல்லாக் -கடல்,
   
_ஆழத்தில் பயணிக்க முத்து தரும் அதன் நீல‌த்தில்
             சுவைக்கான‌ உப்பு தரும் -கடல்

_ஆழ்கடலில் அமைதி கொண்டிருக்கும் நீர்
           கரையோரம் மழலையாய் ஆடிக்
                    கொண்டிருக்கும் ஓய்வின்றி

_உன்னோடு கைகோர்த்து நடக்க ஆசைப்பட்டேன்
              ஆனால் நான் உன் அருகில் வரும் பொழுது!
                     ஏன் என்னை தொட்டு விட்டு செல்கிறாய்
                            என்னை பிடிக்காமல ? இல்லை  வெட்கதிலா ??

_கடற்கரை ஓரம் மனதினில் பாரம் நடந்துவந்தேன் நான் ஒருமாலை நேரம்
              ஆறுதல் சொல்ல யாருமே இல்லை.
                            சிறுசிறு அலைகள் கூட்டமாய் வந்து
                                     தன் உப்புச்சுவையால் என் உப்புக்கண்ணீரை
                                            துடைத்து அலையே ...



 
Urs MurrattuKaalai ❤️ Rocket Raja

9
Hi Hello thoolas n thoolies,
கவிப்பேரரசு வைரமுத்து ஒரு படைப்பாளன் பெருங்கவிஞன்;
இலக்கிய வடிவங்கள் அத்தனையிலும் வித்தகன்;
சமூக அக்கறை மிக்கவன்;
இயற்கையின் காதலன்;
வான் புகழ் கொண்டவன்,

வைரமுத்து எழுதத் தொடங்கினால் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்குக் கற்பனையும் உணர்ச்சியும் பேரருவியாய் கொட்டும்;
ஆற்றல்மிக்க சொற்கள் முண்டியடிக்கும்;
கவித்துவம் கரை புரளும்;
ஓசை இன்பம் செவியில் தேன் பாய்ச்சும்;
எதுகை, மோனைகள் கைகட்டி சேவகம் செய்யும்.

My Fav Writer Happy Birthday Trollstar Vairamuthu sir ,self confidence King,

Evar Wirte pana "அரிமா அரிமாநானோ ஆயிரம் அரிமா" from Enthiran song pls enaku pidija lines "
வயரெல்லாம் ஓசை
உயிரெல்லாம் ஆசை
ரோபோவை போபோ
வென்னாதே
Sema la Thank you I'm Ur MurrattuKaalai ❤️ Rocket Raja

10
வணக்கம்  எல்லாரும் நலமா,

Na unga MK,

Ena pidija Song Kuthalakadi thilalae from Villathi Villan,

Fun n vibe song athu so pls ,

11

இளையராஜா மற்றும் மணிரத்னம் - இந்த கலவைக்கு அறிமுகம் தேவையில்லை.
Hi na ungala MurratuKaalai  8)

கதை மற்றும் பாடல்களின் சரியான கலவையுடன், இருவரும் வாழ்நாள் முழுவதும் ரசிக்கக்கூடிய சில சிறந்த நினைவுகளை நமக்கு அளித்துள்ளனர்.

இளையராஜா மற்றும் மணி Sir யின் படைப்புகள் நம்மை வேறொரு கிரகத்திற்கு கொண்டு செல்லும் என்று சொல்வதில் தவறில்லை

Happy Birthday King of Kings,

Enaku Thalapathi movie la irunthu

சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி

: என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக

நான் உனை
நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க
மாட்டேன் சேர்ந்ததே
நம் ஜீவனே சுந்தரி
கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள்
நல்ல தேதி

Urs MK




12
இசையை காதல் செய்வோம் ராமியமகா  ;D

காலையில் கண் விழிக்கும் போதும்  ;D
இரவில் உரங்கப் போகும் போதும் ???
கனவில் கூட தொடரும் ஒன்று :-*
நினைவில் நல்ல இனிமை என்று இசையை காதல் செய்வோம்"


மகிழ்ச்சியோ, புகழ்ச்சியோ,
இன்பமோ, துன்பமோ
அனைத்தையும் இசையின்
மூலம் அசைபோடலாம்.

இசையின் ஓசை அனைத்து
ஆசைகளையும் மறக்கடிக்கும்.
இசையின் வழி இன்பத்தால்
மனதின் வலி அகலும்.
மரணமும் தள்ளிப்போகும்


மகிழ்ச்சியில் மனம் திளைக்கும் போதும் துயரத்தில் உள்ளம் துன்புறும் போதும் இசையை காதல் செய்வோம்


இசைக்கு உயிருண்டா எனில் உண்டென்பேன்
நம்முள் வெறும் காற்றாய் அலையும் காற்று
குழலின் துளையில் இறங்கி கலைஞன்
விரல்கள் துளையைத் தடவ இசையாகிறது இசையை காதல் செய்வோம் ;D


காற்றின் இசை
அசையும் மரத்திற்குதான் தெரியும் 8)

பறவையின் இசை
கூவும் குயிலுக்குதான் தெரியும் ;D

மழையின் இசை
விழும் தூறலுக்குதான் தெரியும் ;D

வாசிப்பவனின் இசை
நேசிக்கும் மனிதனுக்குதான் தெரியும் இசையை காதல் செய்வோம்




இசை

ஸ்வரங்களின் சுவாரஸ்யம் 8)
வார்த்தை இல்ல வாழ்க்கை 8)
மொழிகளின் முன்னோடி 8)
இரவுகளின் நாயகன் 8)
வலிகளில் கண்ணீர் ;D
சந்தோஷத்தில் உச்சம் 8)
துரோகத்தில் துயரம்...

இசை
நம்பிக்கையில் நண்பன்...
பயணத்தில் சகபயணி...
தூரத்தில் நிலவு...
அருகில் அம்மா...
குழந்தையின் குதூகலம்
இயற்கையின் அதிசயம்

இசையை காதல் செய்வோம்




இசையோடு வந்தேன்
இசையோடு வாழ்வேன்
இசையோடு போவேன்
இசையாவேன்
 

Best lines in the World 🌎


Pages: [1]