இசை தென்றல் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் என்னுடைய மிக விருப்பமான பாடலகளின் வரிசை பெரிது இங்கு ஒரு பாடல் தான் அர்ப்பணிக்க முடியும் என்பதால் முதலில் என்னுடன் பயணிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் இந்த பாடல் மற்றும் இந்த நேரத்தில் என்னுடைய இன்பம் துன்பம் அனைத்திலும் நான் இருக்கிறேன் என்று இன்றும் நான் கொடுக்கும் அத்தனை தொல்லைகளையும் தாங்கிக் கொண்டிருக்கும் நட்புக்கு இல்ல அதுக்கு மேல உயிர் என்று தான் சொல்லனும் அதுக்கு மேல சொல்ல எதும் இல்லனு நினைக்கிறேன் அவர்களுக்கு தொல்லை கொடுத்து போல இங்கு உள்ள நம் நண்பர்களையும் தொல்லை செய்வேன் என நினைக்கிறேன் சரியா இவன் எதுக்கு இவ்வளோ பேசுனா நினைக்குறிங்க புரியுது ஏன்னா நீங்க எல்லோரும் என்னுடைய நட்பு அதுனால இந்த பாடல் எல்லா நட்புக்கும் முஸ்தபா முஸ்தபா பாடல்