Author Topic: ✨💐இன்🌹இசை🌹தென்றல்💐Season 04✨  (Read 1505 times)

maari

  • Administrator
  • Jr. Member
  • *****
  • Posts: 81
  • Reactions: +3/-0
  • ꧁༒༒꧂
    • View Profile
✨💐இன்🌹இசை🌹தென்றல்💐Season 04✨
✨💐IN🌹ISAI🌹THENDRAL💐Season 04✨
இன்னிசை தென்றலின் விதிமுறைகள்.........
(1) கோரிக்கை பன்னுற பாடல் இசையில் வெற்றிப்பெற்ற படத்தின் பாடலாக இறுக்க வேண்டும்..அதாவது வெற்றிப்பெற்ற பாடல் தோல்வி அல்லாத ஒறு அளவுக்கு ஓடிய படமாக இறுக்க வேண்டும்................

(2) இன்னிசை தென்றலில் 8 பாடல்கள் மட்டும்    ஒளிப்பரப்ப படும்.........                     
 ( 3) முதல் 8 பாடல்களில் எந்த பாடல்( 1) விதிமுறைகளின் படி சேரவில்லையோ , அந்த குறிப்பிட்ட பாடல்களை நிராகரிப்பு செய்யப்படும்....     
(4) ஞாயிற்றுக்கிழமை இரவு 11.59pm முதல் திங்கட்கிழமை 00.00am வரை இன்னிசை தென்றல் முடிவுச்செய்யப்படும்....

முக்கிய கவனத்திற்கு
......(1) RJ வின் பாடல் தான் , முதல் பாடல் இன்னிசை தென்றலின் திட்டம் ஆகும்...               
 2) முதலில் இன்னிசை தென்றலில் பதிவுச்செய்த நபருக்கு ஒறு பரிசுப்பாடல் ஒளிப்பரப்பப்படும்.... 
      3) பரிசுப்பாடல் கடைசிப்பாடலாக ஒளிப்பரப்பப்படும்...         
  4) ஒறு நிமிடத்திற்கு பிறகு பரிசுப்பாடல் thamzhini fmல் ஒளிப்பரப்பப்பட்டு புதிய இன்னிசை தென்றல் திறக்கப்படும்...
✨BY💐
🌹Thamizhini Chat Team..!✨


Manmadhan

  • Newbie
  • *
  • Posts: 16
  • Reactions: +1/-0
    • View Profile
Re: ✨💐இன்🌹இசை🌹தென்றல்💐Season 04✨
« Reply #1 on: October 19, 2023, 10:53:24 am »
Hi all naan indha week innisai thendral la request panra song enna na

Maari movie la varra thappa dhan theriyum namma route uhh song dhan

https://youtu.be/cvm8kMCSBAc?si=6iJRHzGT_WBZrB2y
 
Ennamo therila indha song enakku personal ahh pudichu pochu

Specially indha lines

குனியும் போது குத்தும் ஊருக்குள்ள நிமிர்ந்தே நடக்கணும் வழியே இல்ல 😎
துணை தேடி வினை தேடும் உலகத்துல தனியாவே இருந்தாலும் தப்பே இல்ல 😎

Indha song and lines ahh ennoda. Maams maari kaaga naan dedicate panren

Because recent days la nadandha issues aala avaru romba feel panraaru namburavanga ellarum ipdi panranga nu
Neenga feel pannadheenga maams ehh naanga irukkom ungalukkaga eppovum ❤️

Nama avara emathanum nu nenachu panna feel panradhu last la namala dhan iruppom because avaru ulla onnu veliya onnu vachu pesura aal illa kovathula thittuvaru aprm avare vandhu Machan machi nu sirichu jolly ahh pesura oru good hearted person andha time la nama feel pannuvom Ivar kittaya ipdi pesittom nu guilty feel varum epovum Joly ahh irunga fun chat ahh fun ahh eduthukkonga don't be serious guys love you all ❤️🥰

Angel

  • Newbie
  • *
  • Posts: 5
  • Reactions: +0/-0
  • 💙🤍EGWE🤍💙
    • View Profile
Re: ✨💐இன்🌹இசை🌹தென்றல்💐Season 04✨
« Reply #2 on: October 23, 2023, 06:10:18 pm »
Hi all idha na 1st 1st request pandra song nu nenaikaran.. Indha song enaku pudicha most fav nu sollam... Love song dhanga feelings ivalavu azhaga velipadutha mudiyuma evalavu kuduthalum pathala nu soldra alavuku irukum indha song....

Pothavillayae.. pothavillayae
Unnai pola bodhai yedhum illayae.... Indha song dhan...

Idhula enaku pudicha fav lines... 

கூழாங்கல் கூவுகின்ற
கானம் போதாதே
கூசாமல் கூடுகின்ற நாணம் போதாதே
தொண்ணூறு ஆண்டுகள் நீ
கேட்கிறாய் ஜென்மங்கள்
ஆயிரம் போதாதடா

Enaku whole song hum fav lines dhan..... Dedicated to yaruku sollam okay varigala rasika therinjavangaluku kaaga... Thank you❤


« Last Edit: October 23, 2023, 06:12:00 pm by Angel »
The more you like yourself, the less you are like anyone else, which makes you unique. ...

Aadhira

  • Newbie
  • *
  • Posts: 19
  • Reactions: +0/-0
  • ꧁༒♛MACHISSS♛༒꧂
    • View Profile
Re: ✨💐இன்🌹இசை🌹தென்றல்💐Season 04✨
« Reply #3 on: October 24, 2023, 05:47:54 am »
Hi RJ sisy
Intha song enoda recent playlist la repeat mode la pora song aiduchu nama vibe song ah vey ketu palagiyachu but intha song keka nalaruku...
Ena song nu kekuringla Rayil-in oligal unaiyae theduthae from blue Star movie

Fav lines

உந்தன் கை வீசிடும்
பொய் ஜாடை என்னை
ஏதென் தோட்டத்தில் வீசுதே
உன் ஊர் தாண்டிடும்
ரெயில் பாலம் மேல்
என் பூமி முடிந்து விடுதே

Dedicated to all Melody lovers

Sanjikun

  • Newbie
  • *
  • Posts: 25
  • Reactions: +0/-0
  • ༒♛VASOOL_RAJA_MBBS ♛༒
    • View Profile
Re: ✨💐இன்🌹இசை🌹தென்றல்💐Season 04✨
« Reply #4 on: October 24, 2023, 06:18:31 am »
Hi all
I req a song Uthuangada sangu from Velaiila pattathari😎

மானம் ரோஷம்லாம் deal'ல விட்டாச்சுடா
Plastic பூ கூட வாடி போயாச்சுடா
வெளிய சொல்லாம உள்ள அழுகுறேண்டா
வெள்ள மனசெல்லாம் இங்கே கணக்கில்லடா

Dedicated to all vips 😁
Thandasooru king uh,,im single and im young😂





Vallavarayan

  • Guest
Re: ✨💐இன்🌹இசை🌹தென்றல்💐Season 04✨
« Reply #5 on: October 24, 2023, 06:29:30 am »
வணக்கம் நண்பர்களே அனைவரும் நலமா நலமா இருக்கும்னு இறைவனை வேண்டுகிறேன் இப்போ யாருக்கு பாடல் அர்ப்பணிக்க போறேன்னு சொன்னா அம்மாக்களுக்கு தான் நன்பர்களே குழந்தை பருவத்தில் யார் மீதும் தோல் மீது போட்டு தாலாட்டி வளர்ந்தவள் நான் வளர்ந்த பின்பும் உன் மடியில் தலை வைத்து  நான் தூங்க இன்னமும் தாலாட்டு பாடுகின்றாய் பாடுகின்றாய் என் சோகம் மறக்க உங்களுக்கு தான் அம்மா இந்த பாடல் அர்ப்பணிக்கிறேன்
பாடல் ஆராரிராரோ நான் இங்கு பாட தாயே நீ கண்ணுறங்கு என்னோடு மணி சாய்ந்து
ராம் படத்தில் இருந்து  இதில் அனைத்து வரிகளும் பிடித்த வரிகளே
நான் ஊர் விட்டு வந்ததால் இருந்து அம்மாக்கள் நியாபகமாவே இருக்கு

Cup_ICE

  • Newbie
  • *
  • Posts: 23
  • Reactions: +0/-0
  • ꧁༒Sandiyar_MLA༒꧂
    • View Profile
Re: ✨💐இன்🌹இசை🌹தென்றல்💐Season 04✨
« Reply #6 on: October 24, 2023, 08:17:31 am »
Hi all nan req panna pora song munnal kadhali from miruthan

Madhan karki lyrics la love break different feel ah irukum

Yenaku pidicha lyrics na irul nulainthidum pothu athirvindriye nulanthaaiyadi
Veli kilambidum potho thodar boogambam vilathaiyadi
Yarodu valnthalum inbam kanuvaai yendrenum yen kadhal kanuvaai varunthuvaai

Rapunzel

  • Newbie
  • *
  • Posts: 10
  • Reactions: +0/-0
    • View Profile
Re: ✨💐இன்🌹இசை🌹தென்றல்💐Season 04✨
« Reply #7 on: October 25, 2023, 06:25:57 am »
Hello everyone... 🤗

I am requesting nannare song...💃💃
https://youtu.be/ZKSRnDH8-lw?si=EetQKpuM5GOzHNX-

I love this song because the way she enjoys the nature in this song is soo beautiful & so lovely..😍😍 Everytime I hear this song, it takes me into other magical world of nature..💚💚such a feel good and sweet sounding song...🎶🎶


Roja

  • Newbie
  • *
  • Posts: 4
  • Reactions: +0/-0
    • View Profile
Re: ✨💐இன்🌹இசை🌹தென்றல்💐Season 04✨
« Reply #8 on: October 27, 2023, 12:37:31 pm »
Hi all gud evening yellarum yepadi irukureenga, sapitacha yellarum, today Nan request panra song nenjodu kalanthidu song frm kadhal konden in this song my favorite lyrics "Muga moodi anigindra ulagithu
Un mugam yendru ondrengu yennathu
Nathi neerilae ada vizhunthaalumae
Antha nilavendrum nanaiyadhae vaa nanbana"