Author Topic: ✨💐நிழல்🌹உயிர்🌹ஆகிறது💐 Season 08 ✨  (Read 1764 times)

maari

  • Administrator
  • Jr. Member
  • *****
  • Posts: 81
  • Reactions: +3/-0
  • ꧁༒༒꧂
    • View Profile
✨💐நிழல்🌹உயிர்🌹ஆகிறது💐
✨💐NIZHAL🌹UIRE🌹AGIRATHU💐
✨SEASON 08✨
✨சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது✨
கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு
கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்..!
1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 8 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.
2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
3.இங்கே கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.
4. கொடுக்கப்பட்டு இருக்கும் புகைப்படத்திற்கு பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி பதிவிட வேண்டும். இல்லையெனில் கவிதை ஏற்றுக்கொள்ளப்படாது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 11.59 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்....
இப்படிக்கு உங்களை தாழ்மையுடன் வேண்டி கொள்வது
உங்கள் ThamizhiniChat Team..!

maari

  • Administrator
  • Jr. Member
  • *****
  • Posts: 81
  • Reactions: +3/-0
  • ꧁༒༒꧂
    • View Profile
DEEP_DEEPIKA KAVITHAI
ஜன்னலுக்கு பின்னே அவள்
 சிரித்துக்கொண்டு தான் இருக்கிறாள்...!
அவள் மகிழ்ச்சியாக தான் இருக்கிறாள்....!
உங்களுக்கு தெரிந்த வரை...
அவள் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறாள்...!
நம்பிய காதலனை....
 பெற்றோருக்கு எதிராக கை கோர்த்தபோது....
 மகிழ்ச்சியாக தான் இருக்கிறாள்...!
ஊரைவிட்டு வந்த போதும்...
 மகிழ்ச்சியாக தான் இருக்கிறாள்...!
கணவனின் காம இச்சைகளிலும்...
 மகிழ்ச்சியாக தான் இருக்கிறாள்...!
கணவனின் கொடூர அசைகளிலும்...
 மகிழ்ச்சியாக தான் இருக்கிறாள்...!
கணவனின் சித்திரவதைகளிலும்...
 மகிழ்ச்சியாக தான் இருக்கிறாள்...!
நிர்வானத்தில் காயங்கள் வந்த போதும்...
 மகிழ்ச்சியாக தான் இருக்கிறாள்...!
அவள் ரணங்களை கணவன் ரசிக்கும் போதும்....
 மகிழ்ச்சியாக தான் இருக்கிறாள்...!
காயங்களை சேலையில் மறைத்து...
 கண்ணீரை கண்ணுக்குள் மறைத்து....
 ஜன்னலுக்கு பின்னே...
 அவள் சிரித்துக்கொண்டு.....
 மகிழ்ச்சியாக தான் இருக்கிறாள்... :(
DEEP_DEEPIKA KAVITHAI
« Last Edit: October 30, 2023, 02:02:41 am by Maari »

Radha

  • Administrator
  • Newbie
  • *****
  • Posts: 42
  • Reactions: +4/-0
  • ꧁༒♛MAARI ♛༒꧂
    • View Profile
பெண்மை என்றுமே மென்மை என்று யார் சொன்னார்கள் பெண்மைக்குளும் ஒரு வன்மை உண்டு....
பாரதி கண்ட புதுமை பெண் என்று சொன்ன
காலம்  இன்னும் மாறவில்லை என்று தன் சொல்ல வேண்டும்
பல துறைகளில் சாதனை படைத்தாலும் அவள் இன்னும் திருமணம் என்னும் கூட்டில் தண்டோடு இருப்பவர்களை கடந்து தான் அவளுடைய சாதனைய போராடி சாதிக்க முடிகிறது...
பெண்மையை போற்ற சிலர் உண்டு! ஆனால் பலர் இருக்கிறார்கள் தூற்ற அவளே முன் வந்து கருத்துக்களை கொடுத்தாலும் முதலில் விமர்சனம் தந்து தான் அதனை ஏற்பார்கள்....
பெண் என்பவள் பல பருவங்களில் வருபவள் என்று தான் சொல்ல வேண்டும்
பிறந்த பொழுது மகள் என்றும் வயது வரும் பொழுது பருவ மங்கை என்றும்
திருமணம் அனவுடன் மனைவி என்னும் மிக பெரிய பொறுப்பு அவளுக்கு உண்டு
கட்டிலில் கணவனின் வன்மையை தாங்கும் பெண்ணில் உண்டு மென்மை என்று யார் சொல்வார்கள்
கருவை சுமப்பதால் தான் அவள் பெண்மை சொன்னார்கள்....
ஆனால் அவள் மகள் என்ற தருவாயிலே
❤️அவள் தந்தைக்கு ஆண் என்ற கர்வம் உடைத்து ஆண்கள்குளும் மென்மை உண்டு என்று உறைத்தவள்
பெண்மையை போற்ற என்னவன் ஒரு பொழுதும் மறந்து இல்லை என்று தான் சொல்ல வேண்டும் ❤️இதுவரை தந்தை என்பவன் மட்டுமே தன் மகளை பாதுகாத்து இந்த சமூகத்தில் இருந்து பாதுகாத்தது மட்டும் இன்றி போராடவும் கற்று கொடுத்தவர் ஆனால் இன்று என்னவன் பாதுகாக்கவும் பரிசளிக்கவும் என்னுள் என்றுமே இருப்பவன் அவன் ஒருவனே.
அவன் கோவத்தில் அசுரன் என்றால் மனதால் அவன் இன்னும் குழந்தை என்று தான் சொல்ல வேண்டும் அவனுள் நான் அன்னையின் மென்மையும் தந்தையில் கண்டிப்பும் கண்டேன் என்றும் கள்வனின் நீங்கா கனவு காதலி
பெண்மை ஒரு பொழுதும் வன்மையை வெறுக்காது ❤️❤️❤️
[/b]
« Last Edit: November 02, 2023, 01:27:37 am by Maari »
எவனுக்கும் அஞ்சாத தமிழினியோட மருமகள்🔥🔥🔥

Aadhira

  • Newbie
  • *
  • Posts: 19
  • Reactions: +0/-0
  • ꧁༒♛MACHISSS♛༒꧂
    • View Profile
பெண்ணின் நாணம்.....

விந்தையிலும் விந்தையடி,
விசித்திரமான விந்தையடி,
விலை கொண்டு வாங்க இயலுமா?
பெண் நாணம் , விலை மதிப்பில்லா சொத்துமடி......

பெண்ணின் அடையாளம் வெட்கமடி,
பருவம் முதல் முதுமை வரை
தொடரும் இது ஒரு அற்புதமடி...

விரல் கொண்டு முகம் மறைத்தால்
அதில் வெட்கத்தின் அழகு
மெய்சிலிர்க்க தூண்டுதடி......

பெண்ணே, நீ கொள்ளும் நாணம்
விரும்பியவரின் கண்ணுக்கு விருப்பமடி....
விண் நிலவும் அதை கண்டு
பொறமை கொள்ளுதடி.......

காதல் தளிர்த்தால்,
அங்கையும் நிலவுதடி,
மன்னன் முகம் கண்ட நொடி,
மங்கையின் மனதில்,
சட்டென்று நாணம் ததும்பி பாய்கிறதடி.....

பெண்ணே உன் நாணத்தில்
நாணலும் சாய்கிறதடி,
அதை கண்டு,
அவன் என்கிற கர்வமும் தொலைகிறதடி...
« Last Edit: November 02, 2023, 01:29:10 am by Maari »

Blacked

  • Newbie
  • *
  • Posts: 6
  • Reactions: +0/-0
    • View Profile
"எதிர் வீட்டில் இருந்து  எனை எட்டி பார்க்கும் பெண்ணே"

கண்களில் கண்ட அன்பு இன்று!!!
       கவிதைகளில் உன்னை ...

   எனை பார்க்கும்.
உன் கருவிழிகளில் என்னை அடைத்தாயே கருணையே இல்லமால்...
     
    கண்கள் பாட்டம்பூச்சிப் போல சிறகுகள் அடித்து எனை பார்ப்பவலே நீ...

    மைகளால் சூடிய அவளது இமைகளின் பேரழிகியோ இவள்...

  ஒரு பாலம் போல ஒற்றை கோபுரம் அவளின் மூக்கு..மூன்றாம் பிறை நிலவில் மறைந்து விடும் அவள் மூக்குத்தியில்...

    ஆயிரம் மலர்களின் இதழ்கள் மலர்ந்ததை  போல கண்டேன் அவளது இதழின் சிரிப்பில்...

    கல் கூட கரைந்துவிடும் உன் முன்னே ...
    உருகும் பனி கூட உன் மூச்சு காற்றில் பணியாக மாறி விடும் உன் முன்னே...

     "ஓஓஓ பெண்ணே "

இதை கவிதை என நான் சொன்னால் கல் கொண்டு அடிப்பார் பின்னே
     "ஹா ஹா ஹா "
நான் ஓடி விடுகிறேன் அதற்கு முன்னே....

Disclaimer
      இந்த கவிதையில் வரும் பெண் முழுக்க முழுக்க கற்பனையே. என் எதிர் வீட்டிலும் யாரும் இல்லை. இங்கு யாரையும் தொடர்பு கொள்ளும் வரிகளும் இல்லை.....

          அன்றும்
             இன்றும்
                என்றும்
                            " BLACKED"
« Last Edit: November 02, 2023, 01:29:40 am by Maari »

TNanban

  • Newbie
  • *
  • Posts: 3
  • Reactions: +0/-0
    • View Profile
அன்று ஒரு நாள் மனதை மயக்கும் மாலைநேரம்,,,,
யாரையோ எதிர்நோக்குகிறது அவளின் வேள்விழி கண்கள்!!!!!!!
பிறை நிலா போல பாதி முகம் காட்டி நிற்க்கின்றாள் அவள் வீட்டின் கதவோறம் !!!!
நெற்கதிரைப்போல தலை குனிந்து ,நாணல் போல் நாணத்தினால் வளைந்து நெளிந்து காண்கிறார்!!!!!
புள்ளிகள் இடாமல் கோலம்
போடுகிறது அவளின் கால்கள்!!!!!!
புன்னகையும் புன்னகை செய்கின்றது,,, இவளின் கள்ள சிரிப்பினை கண்டு,,,,,,!!!
மாலை நேர குளிர் காற்றும்,
சற்று வியந்து பார்க்கின்றது !!!
இவளின் சூடான மூச்சுக்காற்றை சுவாசித்து,,!!!!!!!!
அவள் இதழ்கள் யார் பெயரையோ
முனுமுனுகிறது,,,,,
அவளின் வியர்வை நிறைந்த உடல் யாரையோ அணைக்க ஏக்கம் கொண்டுள்ளது,!!!!
அரிவை மட்டும் அறிந்த இந்த காரணத்தை நானும் அறிந்தேன்!!!!!!!
அடி பெண்ணே,,,உன் வியர்வையில் அவன் குளித்து!!!
உன் சூடான மூச்சி காற்றில் இதம் காண இதே வந்தானடி தலைவன்,,,, உன் நாணத்தைப்போக்க!!!!!!!!!!!!!!

இவன்
உங்கள் நண்பன்
ர.ரவிக்குமார் (TNanban)... (அரிவை 18 வயது முதல் 24 வயது உள்ள பெண்கள்)
« Last Edit: November 02, 2023, 01:30:24 am by Maari »

Cup_ICE

  • Newbie
  • *
  • Posts: 22
  • Reactions: +0/-0
  • ꧁༒Sandiyar_MLA༒꧂
    • View Profile
பல சொல் தொடுத்தும் புரியா உணர்வை வெட்கம் கொண்ட கடைக்கண் பார்வையால் ஆயிரம் அர்த்தங்களை புரிய வைப்பாள் பெண்

பெண்ணியம் குடும்ப சுமை தாங்கும் தலைவனையும் தாங்க உன்னால் மட்டுமே முடியும்

பெண்ணின் மென்மை கண்டு கேலி செய்யும் பலரோ அறியவில்லை காற்றில் தலை சாய்க்கும் நாணலோ ஆலமரம் வேற சாய்க்கும் புயலிலும் மாய்வதில்லை

ஆண்மை கொண்டு காப்பேன் என மார்தட்டி கொள்ளும் முன் மறவாதே உன்னை மட்டுமல்ல இவ்வுலகில் உயிரை உருவாக்கியது பெண்ணியமே என்று

கடல் அலை போன்ற பெண்ணின் சீற்றம் கண்டு ஆஞ்சிய ஆண் கரை நிற்பன்

நீந்தி உள் சென்ற ஆணை அன்பு எனும் அமைதியால் தன்னுள் புதைக்கும் பெண்ணியம் என்றும் அழகிய மர்மமே
« Last Edit: November 02, 2023, 01:31:34 am by Maari »

maari

  • Administrator
  • Jr. Member
  • *****
  • Posts: 81
  • Reactions: +3/-0
  • ꧁༒༒꧂
    • View Profile
✨MR VILLAN✨KAVITHAI✨
💃பெண்மை …💕
என்று சொன்னதும் முதலில் வருவது
எல்லோர் எண்ணமும்
அம்மா அடுத்து அவர்களோட தரம்...!
   இங்கு நான் என்
 ❤️தாய் மொழி அனா தமிழில் ❤️
இருந்து சில முத்து போன்ற சொற்களில்
என் உடன்பிறவா  தங்கைக்கு 💃
ஒரு சில கவி சொற்களில்
என் பாசத்தை மழையை சுட வந்து உள்ளேன்😘
என்னுள் ஆயிரம் துன்பம் எரிமலை போல் இணைத்து..
என் நெஞ்சத்தை சோக தீயில் தள்ளினாலும் ..
என் தங்கையின் அன்பான சொல்லில்
❤️ அண்ணா சாப்பிட்டியா😘
பாலை வனத்தில் பூத்திடும் ரோஜா போல்
 என் நெஞ்சமோ இன்பம் எனும் வாசத்தை வீசுகிறதே..!
வானில் ஆயிரம் நட்சத்திரம் பிரகாசித்தாலும்✨
 என் தங்கையின் 👑 புன்னகைக்கு முன்
 இருள் சூடிய மேகமாய் ஆகின்றன…😎
வீசும் தென்றல் கூட...
 என் தங்கை என்னிடம் காட்டும் அன்பை💕
 மெய் மறந்து ரசிக்கிறதே ..!
 தினம் தினம் ஆயிரம் பேர் உடன் வாக்குவாதம் வந்தாலும்
என் தங்கையின் சொல்ல முன் நான்
 “ம்ம் “
 சொல்லும் சிறு குழந்தையாய் இந்த முரடன்😎..!
என்னை பெற்றவளுக்கு நான் இன்னும் சிறுகுழந்தை … 🪄
ஆனால் என் தாய்க்கு தெரிய வில்லை.....
 என் தங்கைக்கு நான் இன்னும் ஒரு தந்தை என்று✨ ..
ஆயிரம் உறவுகள் என்னை சுற்றி இருந்தாலும் …
என் தங்கையின் பிரிவோ .....
நீர் அற்ற ஓடை போல்
என் நெஞ்சத்தில் ஈரம் இன்றி
அவளின் பிரிவை எண்ணி வாடுகிறதே :(..!
என் தங்கையின் விழியோ
என் அண்ணன் எங்கே என்று எதிர் நோக்கி நிற்கிறாள்….💃
 இந்த அண்ணன் கானல் நீர் போல்✨
என்று அவளின் ஆறு அறிவு சொன்னாலும்….
 அவளின் உள்ளமோ ஏற்க மறுக்கிறது..😘
அண்ணனின்💕 வரவை எதிர் நோக்கி ....
தினம் தினம்
வாசலை நோக்கி 💃காத்து இருக்கிறாள் …!
✨இணையத்தில் இணைத்த✨
 💕என் அன்பு தங்கைகள் 💕
💃 ஆதிரா 💃 தாரா 💃ரோஜா 💃Smiling Princess 💃புஜ்ஜி 💃மீரா 💃லட்டு💕
 இக் கவிதை சமர்பணம்
 By
 Mr . வில்லன்😎(KM)
✨MR வில்லன்✨KAVITHAI✨
« Last Edit: November 19, 2023, 02:02:48 pm by Maari »

Sanjikun

  • Newbie
  • *
  • Posts: 24
  • Reactions: +0/-0
  • ༒♛VASOOL_RAJA_MBBS ♛༒
    • View Profile
பெண்மைக்கு அழகு வெட்கம்
அவெட்கம வெட்கி தலை குனிந்தது
அவள் வெட்கத்தை பார்த்து
அவள் கண்கள்
ஆயிரம் மொழி அறியும் என்பதை அறிந்தேன்
அவள் வெட்டகத்தை கண்ட போது
அவள் வெட்டகத்தில் இதழ் மூடியது
அவள் வார்த்தை உதிர்ப்பாள் என்று எண்ணி
 அவள் விழியின் அசைவை பார்க்க தவறி விட்டேன்
பார்த்த மறுகணமே புரிந்து கொண்டேன்
 நாணம் மொழிகளுக்கு அப்பார் பட்டது என்று
உன் எண்ணஓட்டத்தை விழி அசைவில் படித்தேன்
புரிந்து கொண்டு நெருங்கிய போது
வெட்கி தலை குணிந்தாய்
எனக்கும் ஆசை உண்டு
உன் சிவந்த கன்னமும் குழிவிலும் அழகை காண
ஆனால் அந்த குடிப்பினை எல்லாம்
பூமிக்கு மட்டும்தான் உண்டு போல
நீ குனிந்து வெட்ட்கப்படும் அழகை
அவள் மட்டும் காண்கிறாள்
 இதில் கூட ஓரவஞ்சனை
இந்த அவல மனிதனுக்கு அந்த தரிசனம் கிடைக்கவில்லை ஒருமுறை ஆவது
 என் கண்களை பார்த்து வெட்ட்க படுவாள்
என்று எதிர்நோக்கி காத்திருக்கிறேன்
உன் வெட்க வெளிச்சத்தில் கண் கூசி நிற்கின்றேன்
 எப்போது கண்திறந்து பார்ப்பாயோ
« Last Edit: November 03, 2023, 02:27:27 pm by Sanjikun »

Jackey pondiyan

  • Newbie
  • *
  • Posts: 19
  • Reactions: +1/-0
  • Vazhkai vazhvatharkee
    • View Profile
ப்ரியமானவளே...
ரம்மிரயமானவளே...

மழைமேகம் கூடியதால்
கருமையாக தோன்றலாம்...

சில மணித்துளிகளில்
நீலவான வெண்மேகம் தோன்றும்...

கோபம் கொண்டு என்னுடன்
நீ மௌனித்தாலும்...

எதிர்பார்ப்பு
இல்லாத அன்பை...
யார் என்மீது உன்னைவிட
செலுத்த முடியும்...

நீ நெருப்பாய் என்மீது
வார்த்தைகளை கொட்டிய போதும்...
மரணிக்கும் எண்ணம்கூட
தோன்றவில்லை எனக்கு...

உன் நினைவு என்னும்
உயிர்காற்றில்தான்...
நான் இன்னும்
வாழ்ந்துகொண்டு இருக்கிறேன்...

ஈரம் சுமந்த என் விழிகளை
கண்டாலே கலங்கி நிற்பவள்...
என் உள்ளத்தின் வலிகள்
உனக்கு பிடித்துவிட்டதோ இன்று.


It's Your One n Only Jacky Pondiyan...

Song req_ Uirela kalanthathu uravile malarthathu song
Deticate to Truth or Dare Gang.....
Modify message
♥️Murrattu kaalai♥️

Manmadhan

  • Newbie
  • *
  • Posts: 16
  • Reactions: +0/-0
    • View Profile
அன்பை தன் மனதில் சுமக்கிரால்
அது காதல் ஆகிறது
காதலை கட்டிலில் சுமக்கிறால்
அது காமம் ஆகிறது
கருவை தன் வயிற்றில் பத்து மாதம் சுமக்கிராள்
அது தாய்மை ஆகிறது
பெண்மையை ஒரு வரியில் எழுதி விடலாம் என்று நினைத்தேன்
பிறகு தன் புரிந்தது ஒரு வரியில் எழுத
பெண் கவிதை அல்ல காவியம் என்று
பெண் புத்தி பின் புத்தி என்பர் அதன் விளக்கம்
பெண் என்பவள் பின்னால் வருவதை முன்னாள் யோசிக்கும் திறன் படைத்தவள் என்பதே
பெண் என்பவள் அன்பில் தாயாகவும்
அழகினில் தேவதையாகவும்
அறிவில் மந்திரியாகவும்
ஆதரவில் உறவாகவும்
வெருப்பினில் நெருப்பாகவும்
வெற்றிக்கு ஒரு மலையாகவும்
நட்பில் நேர்மை ஆகவும்
கண்டிப்பில் ஒரு ஆசிரியராகவும் இருக்கிறாள்
இருப்பினும் பெண் என்பவள் ஒரு புரியாத புதிரே

பெண்ணாக பிறக்க நல் மாதவம் செய்திட வேண்டும் என்றான் மகாகவி
அத்தகு பெண்மையை போற்ற ஒரு சிறிய பங்களிப்பே இக்கவி ❤️✨

Dedicated to all women's ❤️🤗

Ramya

  • Newbie
  • *
  • Posts: 22
  • Reactions: +6/-0
    • View Profile
இவுலகில் பூத்த அமுதே, முதலில் உன்னை வரவேற்க காத்திருந்தது "கள்ளிப்பால்"

அறிதாய் பிழைத்த முத்தே,
உன்னை சிறை பிடித்தது "பாசம் என்னும் பெட்டகம்"

சிறையை உடைக்க துணிந்தாய்
கூறியது வாய் " ஐயோ.... அழிந்தது கலாச்சாரம்"

சிறையை உடைத்து மட்டுமல்ல அதை துக்கியும் பறந்தாய்
கூறியது வாய் " ஆண் குணம் கொண்டவள்"

சற்றே தடுமாறி விழுந்தாய்
கூறியது வாய் " பேதை தோற்றால்"

எழ முயற்சித்து ஏலுந்தும் விட்டாய்
கூறியது வாய் " ஏதோ அர்திஷ்ட்டம் என்று"

உன் துணை தேடினாய் நீயே
கூறியது வாய் " ஐயோ  போனது மாணம்"

உன் செல்வதை பெற சற்றே தாமதம்
கூறியது வாய் " மலடி இவள்"

பெற்ற செல்வதை அதன் வழி வளர விட்டாய்
கூறியது வாய் " பிள்ளை வளர்க்க தெரியாதவள்"

ஒருநாள் வாழ்க்கையை வென்று மேல் ஏலுந்தாய்
அன்றும் கூறியது வாய். " அடடா இவள் அல்லவோ பெண்"



பெண்ணே உன்னை இகழ்ந்த  வாய்யிடம் சொல்
" நான் பிறக்கும் போதே கள்ளிப்பால் ருசிதவள் உன் வாய் நஞ்சு என்னை  கொல்லாது போ" என்று.

💓💖 ரம்யா 💖💓