Author Topic: அவள்  (Read 1027 times)

SJ

  • Newbie
  • *
  • Posts: 1
  • Reactions: +0/-0
    • View Profile
அவள்
« on: January 20, 2024, 12:34:14 am »
விழிகள் இரண்டும் வழிகள் தேடுதடி
குழிகள் விழும் கன்னத்தில் விழுந்ததால்
தேடி பிடிக்க முயன்ற போதெல்லாம்
தேகம் ஏனோ தயக்கம் காட்டி நிற்கின்றது
வாகை சூடிய மலறதனை மாலை சூட
மனம் வேலை தவறாது ஏங்குகிறது