Author Topic: 90'S Melodies  (Read 892 times)

LOVELY QUEEN

  • Guest
90'S Melodies
« on: March 08, 2024, 02:32:55 pm »
❤️❤️ஏழு ஸ்வரம்
எட்டாய் ஆகாதோ
நான் கொண்ட காதலின்
ஆழத்தை பாட
தேகம் எங்கும்
கண்கள் தோன்றாதோ
நீ என்னை
பார்க்கையில்
நாணத்தை மூட❤️❤️


LOVELY QUEEN

  • Guest
Re: 90'S Melodies
« Reply #1 on: March 08, 2024, 04:35:31 pm »
❤️நாம் பிறந்த நாளில் தான் நம்மை நான் உணர்ந்தேனே
நாம் பிறந்த நாளில் தான்
நம் காதல் திறந்தேனே
உள்ளம் எங்கும் நீயே நீயே
உயிரின் தாகம் காதல் தானே❤️




gata

  • Newbie
  • *
  • Posts: 7
  • Reactions: +3/-0
    • View Profile
Re: 90'S Melodies
« Reply #2 on: March 09, 2024, 06:48:23 am »
பெண்களை நிமிர்ந்து பார்த்திட…
உன் இனிய கண்ணியம் பிடிக்குதே…
கண்களை நேரா பாத்து தான்…
நீ பேசும் தோரணை பிடிக்குதே…
தூரத்தில் நீ வந்தாலே…
என் மனசில் மழையடிக்கும்…
மிகப்பிடித்த பாடல் ஒன்றை…
உதடுகளும் முணுமுணுக்கும்…
மந்தகாசம் சிந்தும் உந்தன் முகம்…
மரணம் வரையில் என் நெஞ்சில் தங்கும்…
உனது கண்களில்…
எனது கனவினை காண போகிறேன்…