Author Topic: RAYSH KNOCK-OUT- TOURNAMENT 01  (Read 44 times)

Radha

  • Administrator
  • Newbie
  • *****
  • Posts: 46
  • Reactions: +4/-0
  • ꧁༒♛MAARI ♛༒꧂
    • View Profile
RAYSH KNOCK-OUT- TOURNAMENT 01
« on: September 27, 2024, 11:40:28 pm »
THAMIZHINI FM
proudly presents
RKT - RAYSH KNOCK-OUT
TOURNAMENT - NOV'24

Hello Everyone! We are happy to announce our chats’ upcoming event for honouring our Thamzhini FMs founder  RAYSH. We are conducting a tournament to celebrate her  birthday in our chat. Kindly participate and provide your support.
💫RKT❤️Rules
    There are 4 teams for this tournament and the captains are Manmadhan, Avanthika, Rocket Raja and Nayagan.
    Each team consists of 5 players including the captain and 1substitute.
    Match consists of 4 overs/team and only 4 players will be playing the match.
    This is a knock-out tournament, So each team will get only one chance to go to the FINALS. Verify Team Schedule to understand more.
    Incase of match draw, a super over logic will be used to determine the winner. If a super over is also draw, then one ball will be bowled to each team to determine the winner (only one ball).
    Man/woman of the match will be announced for each match.
    Incase of any predicament, the owner/host decision is final.
    Prize for Winning team is Rs.7000/- for your victory.
    Team Details will be announced soon.
    Points table and score cards will be uploaded in the Thamizhini chat forum and users can view it anytime.
    Teams are expected to play a fair game and have fun. Kindly avoid arguments during the match. In such cases the person who disrupts the match will be muted without questions.
    For any questions or concerns about the tournament, please reach out to the host(TARA or SRT), We will try our best to address your concerns ASAP.


போட்டியின் விதிமுறைகள்


    இத்தொடரில் மொத்தம் 4 team கள் உள்ளன. Manmadhan, Avanthika, Rocket Raja and Nayagan ஆகியோர் ஒவ்வொரு team இன் கேப்டன்கள் ஆவர்.
    ஒரு team இற்கு 5 player கள். இதில் captain மற்றும் 1 substitute உம் உள்ளடங்குவர்கள்.
    ஒரு போட்டிக்கு 4 ஓவர்கள்/innings மற்றும் 4 player கள் மட்டுமே களம் இறக்க படுவார்கள்.
    இந்த போட்டி knock-அவுட் டௌர்ன்மெண்ட் என்பதால் ஒரு டீமிற்கு இறுதி சுற்றுக்கு செல்ல ஒரு வாய்ப்பே வழங்கப்படும். போட்டியின் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள டீம் செட்யூல் ஐ பார்க்கவும்
    போட்டி ட்ரா ஆனால் சூப்பர் ஓவர் பவுல் செய்யபடும். சூப்பர் ஓவரும் ட்ரா ஆனால் ஒரேஒரு பந்து/டீம் வீசப்படும். (ஒரு பந்து)
    ஒவ்வொரு போட்டியின் முடிவில் ஆட்ட நாயகன்/நாயகி தேர்வு செய்ய படுவாரகள்.
    Points table , score cards தமிழினி forum இல் பதிவேற்ற படும்.
    போட்டியை நேர்மையான முறையில் விளையாடுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். போட்டியின்போது வீண் விவாதத்தில் ஈடுபட்டால் அவர்கள் mute செய்ய படுவார்கள்.
    போட்டியை பற்றி ஏதேனும் சந்தேகம் அல்லது கேள்விகள் இருப்பின் host Tara or SRT வை அணுகவும். எங்களால் முடிந்தவரைநேர்மையான முறையில் உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கபடும்.
    ஏதேனும் பிரச்சனை வந்தால் host/owner தீர்ப்பே இறுதியானது.

********Lets all hav fun******
***Thamizhini Team***
« Last Edit: September 27, 2024, 11:46:30 pm by Radha »
எவனுக்கும் அஞ்சாத தமிழினியோட மருமகள்🔥🔥🔥