Author Topic: அவள்  (Read 1052 times)

SJ

  • Newbie
  • *
  • Posts: 1
  • Reactions: +0/-0
    • View Profile
அவள்
« on: January 20, 2024, 12:34:14 am »
விழிகள் இரண்டும் வழிகள் தேடுதடி
குழிகள் விழும் கன்னத்தில் விழுந்ததால்
தேடி பிடிக்க முயன்ற போதெல்லாம்
தேகம் ஏனோ தயக்கம் காட்டி நிற்கின்றது
வாகை சூடிய மலறதனை மாலை சூட
மனம் வேலை தவறாது ஏங்குகிறது

Heart Beat

  • Newbie
  • *
  • Posts: 6
  • Reactions: +1/-0
    • View Profile
Re: அவள்
« Reply #1 on: September 24, 2024, 12:56:46 pm »
Nice
Heart Beat

Heart Beat

  • Newbie
  • *
  • Posts: 6
  • Reactions: +1/-0
    • View Profile
அவளுக்கானவன்
« Reply #2 on: October 20, 2024, 11:47:06 am »
அவளின் ஆசைகளுக்கு மதிப்புக் கொடுத்து
அவள் அவளாகவே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுபவன் தான்.
அவளுக்கானவன்
Heart Beat